விடிந்ததும் படித்தால் உன் வாழ்க்கை விடியும்; சோம்பல் மடியும்; தெளிந்த அறிவு கூறுவதைக் கேட்டு உன் மனம் உனக்கு வசப்படும்; அந்தச் சுறுசுறுப்பான மனம் கூறும் கட்டளையைக் கேட்டு உடல் அதற்கு அடிபணியும்.
இன்றைய சேவை_5.6.23- திங்கட்கிழமை. இன்று உலக சுற்றுச்சூழல் தினம் World Environment Day.
தஞ்சாவூர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் கிராமத்து மையத்தில் உள்ள ஸ்ரீ சாரதா வனத்தில் பழ வகை மரங்கள் 200 கன்றுகளை இன்று நட்டோம். அழிந்து வரும் பேயம் மற்றும் ஏலக்கி வாழை மரங்களை நட்டு அந்தத் தாவர இனங்களை மீட்டெடுக்க மு...
இன்றைய சேவை- 4.6.23 - கண்ணாடி பல்லாக்கு என்பது சோழ மண்டலத்தில் பாரம்பரியம் மிக்க ஒரு தெய்வீகச் சேவை. ஏழு ஊர்களில் சென்று ஆயிரக்கணக்கில் கிராம மக்கள் திரண்டு சிவபெருமானை வணங்கிப் போற்றுவர்.
36 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தொடரப்படும் கண்ணாடிப் பல்லாக்கு உற்சவத்தில் கலந்து கொள்ளும் பாக்கியம் இன...
மதுரை, சாய்ராம் வித்யாலயா ஆசிரியர்கள் மத்தியில் சத்சங்கம். ஆசிரியர் தான் கற்றதை, கற்பித்தல் மூலமாக மாணவர்களிடத்தில் செலுத்தும் ஆர்வம்தான் ஆசிரியர்களின் அடிப்படை ஆதாரம் என்பது இன்றைய மையச் செய்தியாக அமைந்தது.