பதில்: வார்த்தைகளினால் உள்ளங்களைக் குத்தவும் முடியும்; சிதைந்துவிட்ட உறவுமுறைகளைத் தைக்கவும் முடியும். முதுகுவலியினால் தவித்த ஓர் இளந்தாயின் துணிவைத் தூண்டிவிட்ட கவிதையைக் கேளுங்கள்.
பெண்ணே!
வாழ்க்கையில் நீ
ஒரு வீராங்கனை!
வலிகள்கூட உனக்குப்
பின்னேதான் வந்து மிரட்டுகின்றன.
பார்,
உனக்க...