Blog tagged as Swami Vimurtananda

குட்டி நிவேதிதா தேவி போல் இருப்பாள். ஆறு வயது. ஒருமுறை மடத்தில் நிவேதிதா மற்ற சிறுமி, சிறுவர்களுடன் சேர்ந்து பஜனை பாடினாள். 

மற்றவர்கள் எல்லாம் பாடல் வரிகளைப் புத்தகத்திலிருந்து அவ்வப்போது பார்த்துப் பாடினார்கள். ஆனால் நிவேதிதா மட்டும் 10 பாடல்களையும் ஒருமுறைகூட புத்தகத்தைப் பார்க்காமல்...

23.01.22 07:27 AM - Comment(s)
எளிய தியானப் பயிற்சி - 6

ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கம் என்பது எதிர்மறை சிந்தனையாகப் போய்விடுகிறது. அதைச் சற்று நேர்மறையாக மாற்றி சிந்தித்துப் பார்க்கலாமா?

அதுதான் வாக்கு தியானம். 

வாருங்கள், வார்த்தைகளின் சக்தியை மட்டுமல்லாமல், அதன் மகிமையை அறிவோம்.

முதலில், வளவள என்று பேசும், எழுதும், பார்க்க வைக்கும் வானொலி, செல்...

22.01.22 07:29 PM - Comment(s)

பக்தர்களே! நண்பர்களே! நாம் பல்வேறு சமயங்களில் பலவிதமாக உரையாடுகிறோம்.  அந்தச் சமயங்களில் நிகழும் சிறு உரையாடல்களிலும் ஒரு மனிதனின் தரத்தை, பண்பை, பாடத்தை, உயர்வை, உற்சாகத்தை,  உன்னதத்தைக் கவனிக்க முடியும்.

அவ்வாறு கவனித்த சில விஷயங்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்ள -உங்கள் நேரத்தைப் பங்கிட்டு...

22.01.22 05:15 PM - Comment(s)

மடத்தில் குறுங்காடு ஒன்று அமைப்பதற்காகப் பேச்சு நடந்து கொண்டிருந்தது. செடிகள் நட்டவுடன் தனியாக ஆள் போட்டு நீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. Drip irrigation- சொட்டுநீர் பாசனம் செய்துவிட்டால் போதும் என்றார் ஒருவர். அங்கிருந்த ராஜூலு என்ற வனத்துறை அனுபவ அலுவலர் கூறிய ஒன்றை துறவி பதிவு செய்கிறார்.

 

...
22.01.22 04:46 PM - Comment(s)

30 வருடங்கள் சேர்ந்து சந்தோஷமாக வாழ்ந்து வரும் ஒரு தம்பதியினரை நேற்று அவர்களது திருமண தினத்தில் சந்திக்க முடிந்தது.

"உங்கள் நிம்மதி மற்றும் மகிழ்ச்சியின் ரகசியம் என்னம்மா?" என்று அந்தப் பெண்ணிடம் கேட்டோம். தேங்கி நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் நதியின் பெயரைக் கொண்ட - நர்மதா - என்ற அந்த நங்கை...

21.01.22 06:56 PM - Comment(s)

Tags