Blog tagged as Swami Vimurtananda

சுவாமி விவேகானந்தர் கும்பகோணத்தில் எழுந்தருள வருகிறார் - 15.08.2022  


உலகின் லட்சக்கணக்கான மக்களுக்குத் தெய்வீக அன்பைத் தந்து வருபவர் அவர். அவரை நினைத்ததும் நமக்குள் ஆற்றலை நிறைப்பவர். அந்தத் திருமகன் அறிவை, ஆன்மீகப் பேரறிவை வாரி வாரி வழங்குபவர். உலக மக்கள் அனைவரும் ஒரு குலமாக வாழ்ந்து அனைவரும் முன்னேற வேண்டும் என்று தமது வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டவர் அந்த மகான...

09.08.22 01:37 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 24

ஜோலார்பேட்டை சந்திப்பில் ரயில் நின்றது. ஒரே இரைச்சல். S8 கம்பார்ட்மெண்டில் ரவி ஏறினான். லேசான அழுக்குச்சட்டை, பேண்ட். கையில் பிரஷ். ஓ, இவன் ரயிலில் குப்பை கூட்டிக் காலம் தள்ளுபவனா?

            

நாளைக் காலை மைசூர் போய்ச் சேரும்வரை இந்தத் துர்ந...

27.07.22 03:21 PM - Comment(s)
எளிய தியானப் பயிற்சி - 12

- சுவாமி விமூர்த்தானந்தர்

அன்பர்களே, நிம்மதியாக இருப்பதற்காகத் தியானக்கிறோம். ஆனால் ஒரு நாளில் ஏதோ ஒரு சில நிமிடங்கள் தியானம் செய்வதால் மட்டும் நமக்கு நிம்மதி பிறந்து விடாது.

        

‘ஒரு நாளில் ஒரு மணி நேரம் தியானம் செய்வதற்கு அந்த நாளில் மீதமுள்ள 23 மணி நேரம...

22.07.22 08:32 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 23

அமெரிக்கச் செவ்விந்தியர்களின் செரோக்கீ (Cherokee) என்ற பழங்குடி இனச் சிறுவர்களை, ஒரு சடங்கால் தன்னம்பிக்கை மிக்கவர்களாக மாற்றும் வழக்கம் இருந்தது., ஒரு சடங்கால் தன்னம்பிக்கை மிக்கவர்களாக மாற்றும் வழக்கம் இருந்தது.

  

செரோக்கீ இனத்து இளைஞர்கள் ஒழுக்கத்திலும் உழைப்பிலும் சிறந்திருந்தார்கள். ...

22.07.22 07:36 PM - Comment(s)

கேள்வி : ஈகோவைக் கொஞ்சம் விளக்குங்கள்.

- திரு. இளங்கோவன், தஞ்சாவூர்.

19.07.22 04:24 PM - Comment(s)

Tags