ஸ்ரீ ராமானுஜாச்சாரியார் தரிசனம் - 21.09.2022

22.09.22 11:18 AM - By thanjavur

இன்று ஸ்ரீ ராமானுஜாச்சாரியாரின் அருமையான தரிசனம் பெற்றோம். சேலம் மாவட்டம் எருமபாளையம் என்ற இடத்தில் ஆச்சாரியாருக்கு 108 அடி உயரம் உள்ள மணிமண்டபம் உள்ளது. 

ஸ்ரீ ராமானுஜ மணிமண்டபத்திற்கு காஞ்சி வரதராஜர், திருப்பதி வெங்கடாஜலபதி, மேலக்கோட்டை சம்பத் குமாரசுவாமி, ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் ஆகியோர் அரணாக வீற்றிருக்கிறார்கள். 

சேலத்திலிருந்து ஏழு கி.மீ தொலைவில் உள்ள இந்த அற்புத மணிமண்டபத்தை அனைவரும் தரிசியுங்கள்.
ஸ்ரீ ராமானுஜாச்சாரியார் தரிசனம் - 21.09.2022

thanjavur