Blog tagged as Ramakrishna Math Thanjavur

பக்தர்களே! நண்பர்களே! நாம் பல்வேறு சமயங்களில் பலவிதமாக உரையாடுகிறோம்.  அந்தச் சமயங்களில் நிகழும் சிறு உரையாடல்களிலும் ஒரு மனிதனின் தரத்தை, பண்பை, பாடத்தை, உயர்வை, உற்சாகத்தை,  உன்னதத்தைக் கவனிக்க முடியும்.

அவ்வாறு கவனித்த சில விஷயங்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்ள -உங்கள் நேரத்தைப் பங்கிட்டு...

22.01.22 05:15 PM - Comment(s)

மடத்தில் குறுங்காடு ஒன்று அமைப்பதற்காகப் பேச்சு நடந்து கொண்டிருந்தது. செடிகள் நட்டவுடன் தனியாக ஆள் போட்டு நீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. Drip irrigation- சொட்டுநீர் பாசனம் செய்துவிட்டால் போதும் என்றார் ஒருவர். அங்கிருந்த ராஜூலு என்ற வனத்துறை அனுபவ அலுவலர் கூறிய ஒன்றை துறவி பதிவு செய்கிறார்.

 

...
22.01.22 04:46 PM - Comment(s)

30 வருடங்கள் சேர்ந்து சந்தோஷமாக வாழ்ந்து வரும் ஒரு தம்பதியினரை நேற்று அவர்களது திருமண தினத்தில் சந்திக்க முடிந்தது.

"உங்கள் நிம்மதி மற்றும் மகிழ்ச்சியின் ரகசியம் என்னம்மா?" என்று அந்தப் பெண்ணிடம் கேட்டோம். தேங்கி நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் நதியின் பெயரைக் கொண்ட - நர்மதா - என்ற அந்த நங்கை...

21.01.22 06:56 PM - Comment(s)
Heavy Rain Relief Service
பெரு மழை நிவாரணப் பணிகள்- திருவாரூர் மன்னார்குடி நாகப்பட்டினம் திருத்துறைப்பூண்டி பகுதிகளில்- 30.11.21

பெருமழை காரணமாக டெல்டா பகுதிகளில் பயிர்கள் நீரில் மூழ்கி பெரும் சேதம் அடைந்து விட்டன. விவசாய தொழிலாளர்கள் மற்றும் தினக் கூலிகள் உணவு இல்லாமல்  சிரமப்படுகிறார்கள். 

அதற்காக தஞ்சாவூர், ஸ்ரீரா...
03.12.21 07:14 PM - Comment(s)

Tags