Blog tagged as Ramakrishna Math Thanjavur

ஸ்ரீ சாரதாதேவி பாலர் பண்பாட்டு பயிற்சி வகுப்பு - 26.06.2022
இன்றைய சேவை- 10.7.22- ஞாயிற்றுக்கிழமை. அன்னை ஸ்ரீ சாரதா தேவி பாலர் பண்பாட்டுப் பயிற்சி, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்.

பண்பாட்டுக் கதைகள், யோகாசனங்கள், பக்திப் பாடல்கள், பாரம்பரிய விளையாட்டுக்கள் மற்றும் அனைவரும் சேர்ந்து ஆனந்தமாக உண்ணுதல்.

Today's Service- 10.7.22- Sunday. Sri Sarada Devi Children ...
08.07.22 05:58 PM - Comment(s)
சிந்தனைச் சேவை - 33

கேள்வி : சுவாமி விவேகானந்தரின் கருத்துகள் ஒருவரை என்ன செய்ய வைக்கும்?

- செல்வி அஞ்சலி, திருத்துறைப்பூண்டி.

08.07.22 03:28 PM - Comment(s)
பக்தி ரச கீதம் - 8

ஆண்மை உருக்கொண்ட அந்தணன் - எங்கள்

அண்ணல் விவேகானந்தனின்

மாண்பை அளந்திட எண்ணினால் - இந்த

மண்ணையும் விண்ணையும் பண்ணலாம்

வீரத்துறவறம் நாட்டினான் - திண்ணை

வீணர் வேதாந்தத்தை ஓட்டினான்

தீரச் செயல்களை நாட்டினான் - இந்த

தேச நிலைகண்டு வாடினான்

பெண்ணின் பெருமையை போற்றினான்

ஆண்கள் பேடித்தனங்களை தூற்றி...

07.07.22 05:43 PM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 29

இன்று துறவி இறைவனின் திருநாமம் பற்றி உரையாற்றினார். செய்த பாவத்திற்கு அல்லது நடந்துவிட்ட அவலத்திற்குப் பிராயச்சித்தமாக பகவானின் திருநாமத்தை ஜபிக்க வேண்டும் என்றார் துறவி.

    

"ஒருமுறை இறைவனின் திருநாமத்தை ஆழ்ந்த பக்தியுடன் கூறினாலே அனைத்துப் பாவங்களும் நீங்கிவிடும். ஆனால் நீ ...

06.07.22 12:24 PM - Comment(s)
எளிய தியானப் பயிற்சி - 11

- சுவாமி விமூர்த்தானந்தர்

அன்பர்களே, இறைவனுக்கு எந்தப் பூ பிடிக்கும்?

மல்லியா? அல்லியா? முல்லையா? தாமரையா? எந்தப் பூ இறைவனுக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறீர்கள்?

பக்தர்களே! இதனைப் புரிந்து கொள்வதற்கு பகவான் விரும்பும் பூக்கள் தியானத்தைக் கற்போம்.

 

முதலில் மனதை ஈர்க்கும் வகையில் பகவான் ஸ்ரீரா...

05.07.22 05:33 PM - Comment(s)

Tags