Blog categorized as Programe

Program at Central Library, Thanjavur  - 13.12.2022
இன்றைய சேவை- 13.12.22- செவ்வாய்க்கிழமை

தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் இன்று வாசகர் வட்டம் மாதாந்திரக் கூட்டம் நிகழ்ந்தது. 'வாழும் வரை கற்றுக் கொண்டே இருப்பேன்' என்ற தலைப்பில் சுவாமி விமூர்த்தானந்தரின் சிறப்புரை நிகழ்ந்தது. ஆர்வத்துடன் அவையோர் கருத்துகளை அவதானித்தார்கள். 
16.12.22 12:51 PM - Comment(s)
இன்றைய சேவை- 18.11.22

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை, மருத்துவக்குடி விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதர் கோயிலில் 84 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணி செய்யப்பட்டு வரும் 20-ம் தேதி கோயில் மகா கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது. பாரம்பரிய முறைப்படி,
சுண்ணாம்பு, கடுக்காய், கற்றாழை, வெல்லம் ஆகியவை கொண்டு திருப்...
23.11.22 02:47 PM - Comment(s)
Inauguration of Swami Vivekananda Seva Sangam, Valangaiman
சுவாமி விவேகானந்தர் ஒரு முறை அவரது தாய் மறைந்துவிட்டார் என்று ஒரு கெட்ட கனவு கண்டார். அது உண்மையன்று என்று அவருக்கு உண்மையைக் கூறியவர் வலங்கைமானில் வாழ்ந்த கோவிந்த செட்டி என்ற ஜோசியர். 

சுவாமிஜி மேலை நாடுகளுக்குச் சென்று பாரத ஆன்மீகத்தைப் பரப்புவார் என்றும் சுவாமிஜியை அவரது குருவான ஸ்ரீராமகிருஷ்...
15.11.22 07:44 PM - Comment(s)
யாத்திரை- சுவாமி விமூர்த்தானந்தர்
இன்று காசி திருநகரில் யாத்திரை- 26.10.22, புதன்கிழமை. சுவாமி விமூர்த்தானந்தர்

காசியில் வசிப்பதற்கும் யாத்திரை மேற்கொள்வதற்கும் முதலில் காலபைரவரின் அருளாணை கிடைக்க வேண்டும். அவரை தரிசித்தோம். 

பிறகு தண்டபாணி பைரவர் தரிசனம், ஸ்ரீ காமகோடி ஈஸ்வர் தரிசனம், திலபாண்டேஸ்வர். காசியில் பகவான் ஸ்ரீ ராமகிருஷ...
26.10.22 02:58 PM - Comment(s)
Refresher programs at Sivakasi
Refresher programs for college students in Sivakasi and Saatur on 14.10.22

இன்றைய சேவை- 14.10.22- வியாழக்கிழமை- காலை.

ஸ்ரீ செண்பக விநாயகர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில்,15 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலிருந்து 120 பேர் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கான புத்துணர்ச்சி முகாம் நடைபெற்றது. 

சிறப்புரை: சு.வி.

தல...
14.10.22 07:11 PM - Comment(s)

Tags