Blog categorized as Programe

தெய்வத்திருமூவர் விழா - திருப்பூர் - 11.02.2023
இன்றைய சேவை- 11.2.23- திருப்பூர், ஸ்ரீ ராமகிருஷ்ணா நிட்ஸ் மற்றும் சாரதா நிட்ஸ் கம்பெனிகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்ட தெய்வத்திருமூவர் விழா சிறப்பாக நடந்தது.

அருமையான அந்த விழாவில் சுவாமி விமூர்த்தானந்தர் உரையாற்றினார். 'நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை, உங்களிடத்தில் நம்பிக்கை, க...
27.02.23 03:30 PM - Comment(s)
தஞ்சாவூர், ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

தஞ்சாவூர், ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா - 28.01.2023


மாணவ மாணவிகளிடம் உரையாடுவதும் உன்னதமான விஷயங்களைக் கூறுவதும் ஒரு சுகமான சேவை. தஞ்சாவூர், ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழாவில் அடியேன்.

பிளஸ் டூ மாணவ மாணவிகளிடம் "பரீட்சை பயத்தை இன்றே சந்தித்து விடு; இல்லையேல் வாழ்நாள் முழுவது...
09.02.23 07:49 PM - Comment(s)
எண்ணங்களின் சங்கமம் வருடாந்திர நிகழ்ச்சி - 28.01.2023
இன்றைய சேவை- 28.1.23- சனிக்கிழமை. எண்ணங்களின் சங்கமம் வருடாந்திர நிகழ்ச்சி

NGO's capacity building program - Networking and Development Centre for Service Organisations -NDSO. இந்த அமைப்பின் மூலம்  60 தொண்டு அமைப்புகள் கல்யாணபுரம் ஸ்ரீவத்ஸம் அரங்கில் கூடி தங்களது அடுத்த கட்ட சேவைகளைப் பற்றிக் கல...
09.02.23 07:28 PM - Comment(s)
ஸ்ரீவேங்கடரமண பாகவதர் நினைவு மாளிகை திறப்புவிழா
இன்றைய சேவை - 26.1.23 - குடியரசு தினம்.

நாட்டில் நல்லாட்சி நடந்திட குடியரசு அமைந்தது. அதுபோல் நம்மிடையே தெய்வீக ஆட்சி நடந்திட எத்தனையோ அருளாளர்கள் தோன்றி வழிகாட்டி உள்ளார்கள். 

அவர்களுள் ஸ்ரீ தியாக பிரம்மத்தின் பிரதான சீடரான ஸ்ரீ வேங்கடரமண பாகவதர் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அய்யம்பேட்டைய...
09.02.23 07:19 PM - Comment(s)
ஸ்ரீ விட்டல் ருக்மணி சம்ஸ்தானில் சுவாமி விவேகானந்தர்
சுவாமி விவேகானந்தரின் 161 வது ஜெயந்தி தினம் 14.1.23- 

இன்று மடத்தில் குருதேவரின் பூஜை மற்றும் ஹோமத்தை முடித்த பிறகு கோவிந்தபுரம் சென்றோம். 

ஸ்ரீ விட்டல் ருக்மணி சம்ஸ்தானில் அமைக்கப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தரின் 20 அடி உயர திருஉருவச் சிலையைத் திறந்து வைக்கும் பாக்கியம் பகவான் நல்கினார்.
09.02.23 05:59 PM - Comment(s)

Tags