தஞ்சாவூர், ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா - 28.01.2023
மாணவ மாணவிகளிடம் உரையாடுவதும் உன்னதமான விஷயங்களைக் கூறுவதும் ஒரு சுகமான சேவை. தஞ்சாவூர், ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழாவில் அடியேன்.
பிளஸ் டூ மாணவ மாணவிகளிடம் "பரீட்சை பயத்தை இன்றே சந்தித்து விடு; இல்லையேல் வாழ்நாள் முழுவதும் ஒரு பயத்திலிருந்து அடுத்த பயத்திற்குப் போகும் பரிதாப வாழ்க்கை உங்களுக்கு வேண்டாம்" என்று கூறினேன்.