ஸ்ரீ விட்டல் ருக்மணி சம்ஸ்தானில் சுவாமி விவேகானந்தர்

09.02.23 05:59 PM - By thanjavur

சுவாமி விவேகானந்தரின் 161 வது ஜெயந்தி தினம் 14.1.23- 

இன்று மடத்தில் குருதேவரின் பூஜை மற்றும் ஹோமத்தை முடித்த பிறகு கோவிந்தபுரம் சென்றோம். 

ஸ்ரீ விட்டல் ருக்மணி சம்ஸ்தானில் அமைக்கப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தரின் 20 அடி உயர திருஉருவச் சிலையைத் திறந்து வைக்கும் பாக்கியம் பகவான் நல்கினார்.
ஸ்ரீ விட்டல் ருக்மணி சம்ஸ்தானில் சுவாமி விவேகானந்தர் -14.01.2023

thanjavur