Blog categorized as Programe

தவத்திரு சாந்தலிங்க சுவாமிகளின் குருபூஜை விழா 06.03.23
இன்றைய சேவை - 6.3.23- திங்கள்- பேரூர் ஆதீனம்.

கோயம்புத்தூர் அருகிலுள்ள பேரூர் ஆதீனத்தின் தவத்திரு சாந்தலிங்க சுவாமிகளின் குருபூஜை விழா இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

தவத்திரு சாந்தலிங்க அடிகளாரின் அன்றைய சிந்தனைகள் இன்றைய இந்து சமய வளர்ச்சிக்கும் சமுதாய நன்மைக்கும் எவ்வாறு உதவுகின்றன என்பதைத் தலைமை...
26.03.23 04:27 PM - Comment(s)
தவத்திரு சுவாமி சித்பவானந்தர் 125 -வது பிறந்த ஆண்டு விழா 26.2.23
மக்களுக்காகவும் கடவுளுக்காகவும் தமது முழு வாழ்க்கையை அர்ப்பணித்த ஓர் அருமையான மகான் தவத்திரு சுவாமி சித்பவானந்தர் ஆவார்.

தவத்திரு சுவாமிகளின் 125 -வது பிறந்த ஆண்டு விழா திருப்பராய்த்துறை தபோவனத்தில் 26.2.23- ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்புமாகக் கொண்டாடப்பட்டது. சுவாமி விமூர்த்தானந்தரின் சிறப்புரையும் நி...
15.03.23 04:20 PM - Comment(s)
ஸ்ரீராமகிருஷ்ண ஆசிரமம், பள்ளப்பாளையம் - குருபூஜை - 12.02.2023
இன்றைய சேவை- 12. 2. 23- ஸ்ரீராமகிருஷ்ண ஆசிரமம், பள்ளப்பாளையம் - குருபூஜை.

குரு பாரம்பரியத்தின் சிறப்பம்சம் பற்றி உரை.


13. 2.23 திங்கட்கிழமை- திருப்பூர் அருகிலுள்ள ஒரு கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி குழந்தைகளிடம் 

ஒரு கதையைக் கூறி அதன் முக்கிய கருத்தாக வயிறு முக்கியமா? உயிரு முக்கியமா? என...
27.02.23 03:37 PM - Comment(s)
தெய்வத்திருமூவர் விழா - திருப்பூர் - 11.02.2023
இன்றைய சேவை- 11.2.23- திருப்பூர், ஸ்ரீ ராமகிருஷ்ணா நிட்ஸ் மற்றும் சாரதா நிட்ஸ் கம்பெனிகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்ட தெய்வத்திருமூவர் விழா சிறப்பாக நடந்தது.

அருமையான அந்த விழாவில் சுவாமி விமூர்த்தானந்தர் உரையாற்றினார். 'நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை, உங்களிடத்தில் நம்பிக்கை, க...
27.02.23 03:30 PM - Comment(s)
தஞ்சாவூர், ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

தஞ்சாவூர், ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா - 28.01.2023


மாணவ மாணவிகளிடம் உரையாடுவதும் உன்னதமான விஷயங்களைக் கூறுவதும் ஒரு சுகமான சேவை. தஞ்சாவூர், ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழாவில் அடியேன்.

பிளஸ் டூ மாணவ மாணவிகளிடம் "பரீட்சை பயத்தை இன்றே சந்தித்து விடு; இல்லையேல் வாழ்நாள் முழுவது...
09.02.23 07:49 PM - Comment(s)

Tags