ஸ்ரீராமகிருஷ்ண ஆசிரமம், பள்ளப்பாளையம் - குருபூஜை - 12.02.2023

27.02.23 03:37 PM - By thanjavur

இன்றைய சேவை- 12. 2. 23- ஸ்ரீராமகிருஷ்ண ஆசிரமம், பள்ளப்பாளையம் - குருபூஜை.

குரு பாரம்பரியத்தின் சிறப்பம்சம் பற்றி உரை.


13. 2.23 திங்கட்கிழமை- திருப்பூர் அருகிலுள்ள ஒரு கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி குழந்தைகளிடம் 

ஒரு கதையைக் கூறி அதன் முக்கிய கருத்தாக வயிறு முக்கியமா? உயிரு முக்கியமா? என்று கேட்டதற்கு அவர்கள் உயிர்தான் முக்கியம் என்று உரத்த குரலில் சொன்னது அருமையோ அருமை.
ஸ்ரீராமகிருஷ்ண ஆசிரமம், பள்ளப்பாளையம் - குருபூஜை - 12.02.2023

thanjavur