RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

Refresher programs at Sivakasi

14.10.22 07:11 PM By thanjavur

Refresher programs for college students in Sivakasi and Saatur on 14.10.22

இன்றைய சேவை- 14.10.22- வியாழக்கிழமை- காலை.

ஸ்ரீ செண்பக விநாயகர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில்,15 பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலிருந்து 120 பேர் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கான புத்துணர்ச்சி முகாம் நடைபெற்றது. 

சிறப்புரை: சு.வி.

தலைப்பு: Lines of Teachings 

பிற்பகல் 2.30. -3.45 PM

சாத்தூரில் உள்ள எஸ். ராமசாமி நாயுடு மெமோரியல் கல்லூரி மாணவ மாணவிகள் மத்தியில் சுவாமி விமூர்த்தானந்தர் கலந்து கொண்ட சிறப்பு சொற்பொழிவு.

தலைப்பு:  சாதித்தால்தான் நீ இளைஞன்! 
Refresher programs for college students in Sivakasi and Saatur on 14.10.22
இன்றைய சேவை- 16.10.22- சனி- காலை.

சிவகாசி, ஸ்ரீ ராமகிருஷ்ண- விவேகானந்த பேரவையில் பக்தர்களுக்கான சத்சங்கம். 

பிற்பகல் 4.00. -4.45
சிவகாசி, மெப்கோ பொறியியல் கல்லூரியில் நிகழ்ச்சி.
தலைப்பு:  சிந்தித்திடு! செயல்படு! சாதித்திடு! 

நேரமாக்கிவிட்டதால் சொற்பொழிவின் நடுவே  மாணவர்களிடையே சிறிது சலசலப்பு ஏற்பட்டது. அதனால் விரைவாக உரையை முடித்து நிகழ்ச்சியை நிறைவு செய்தோம். அந்தச் சமயத்தில் மூன்றாம் வகுப்பு பொறியியல் படிக்கும் மாணவர்கள் இருவர் சுவாமிகளிடம் வந்தனர். ஒரு சிலர் செய்த சலசலப்புக்காக அவர்கள் சார்பில் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறினர். 

அதோடு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த கல்லூரி துணைப் பேராசிரியரிடம் இது போன்ற நல்ல நிகழ்ச்சிகளை உரிய நேரம் கொடுத்து அமையுங்கள். எங்களுக்கு இது போன்ற நிகழ்ச்சிகள் அவசியம் தேவை என்று கூறிவிட்டுச் சென்றனர். அந்த மாணவர்களை பாராட்டி மகிழ்ந்தோம்.

"இளைஞர்களே, எனது நம்பிக்கை உங்களிடம் தான் இருக்கிறது" என்று சுவாமி விவேகானந்தர் கூறியதன் பொருள் எங்களுக்கு அப்போது புரிந்தது. 
Programs in Sivakasi on 15.10.2022

இன்றைய சேவை- 16.10.22- ஞாயிற்றுக்கிழமை- காலை. சிவகாசி, கோணம்பட்டி ராமகிருஷ்ண- சாரதா ஆசிரமத்தில் பக்தர்களுக்கான சத்சங்கம். 


Today's Service- 16.10.22- Sunday- Morning. Satsang for devotees at Konampatti, Sri Ramakrishna- Sarada Ashram, Sivakasi.

Programs in Sivakasi on 16.10.2022

thanjavur