Blog

பக்தர்களே! நண்பர்களே! நாம் பல்வேறு சமயங்களில் பலவிதமாக உரையாடுகிறோம்.  அந்தச் சமயங்களில் நிகழும் சிறு உரையாடல்களிலும் ஒரு மனிதனின் தரத்தை, பண்பை, பாடத்தை, உயர்வை, உற்சாகத்தை,  உன்னதத்தைக் கவனிக்க முடியும்.

அவ்வாறு கவனித்த சில விஷயங்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்ள -உங்கள் நேரத்தைப் பங்கிட்டு...

22.01.22 05:15 PM - Comment(s)

மடத்தில் குறுங்காடு ஒன்று அமைப்பதற்காகப் பேச்சு நடந்து கொண்டிருந்தது. செடிகள் நட்டவுடன் தனியாக ஆள் போட்டு நீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை. Drip irrigation- சொட்டுநீர் பாசனம் செய்துவிட்டால் போதும் என்றார் ஒருவர். அங்கிருந்த ராஜூலு என்ற வனத்துறை அனுபவ அலுவலர் கூறிய ஒன்றை துறவி பதிவு செய்கிறார்.

 

...
22.01.22 04:46 PM - Comment(s)

30 வருடங்கள் சேர்ந்து சந்தோஷமாக வாழ்ந்து வரும் ஒரு தம்பதியினரை நேற்று அவர்களது திருமண தினத்தில் சந்திக்க முடிந்தது.

"உங்கள் நிம்மதி மற்றும் மகிழ்ச்சியின் ரகசியம் என்னம்மா?" என்று அந்தப் பெண்ணிடம் கேட்டோம். தேங்கி நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் நதியின் பெயரைக் கொண்ட - நர்மதா - என்ற அந்த நங்கை...

21.01.22 06:56 PM - Comment(s)

        Swami Vivekananda exhorted, ‘The abstract Advaita must become living—poetic—in everyday life; out of hopelessly intricate mythology must come concrete moral forms; and out of bewildering Yogi-ism must come the most scientific and practical psychology—a...

12.12.21 07:31 PM - Comment(s)

Tags