கோவிந்தபுரம், ஸ்ரீவிட்டல் ருக்மணி சமஸ்தான் வித்யாலயாவின் 70 மாணவர்களுக்கு இலவச பல் மருத்துவ பரிசோதனை வழங்கப்பட்டது. ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர் மற்றும் நந்தினி பல் மருத்துவமனையும் இணைந்து இந்தச் சேவையைச் செய்தன.
ராமகிருஷ்ண மிஷனின் 125-வது ஆண்டு நிறைவு விழா - 1.5.23 - மாலை 7 மணி
தஞ்சாவூர் ஸ்ரீ பிரகதீஸ்வரர் பெரிய கோவிலில் கோவிந்தபுரம் ஸ்ரீ விட்டல்தாஸ் மகராஜின் திவ்ய நாம சங்கீர்த்தனம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த சங்கீர்த்தன உற்சவத்தில் கலந்துகொண்டு இறைவனின் திருவருளைப் பெற்றனர். தஞ்ச...
இன்றைய சேவை -1.5.23-தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் சித்திரை தேர்த் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது.
வடம் பிடித்துத் தேரோட்டத்தைத் தொடங்கி வைக்கும் பாக்கியம் இன்று கிடைத்தது. வெயிலில் சிரமப்பட்ட சுமார் 2000 பக்தர்களுக்கு மடத்தின் மூலமாக நீர்மோர் வழங்கப்பட்டது.