இந்தச் சேவையை இன்று செய்தோம்! - 23.6.23- வெள்ளிக்கிழமை.
குழந்தைகளின் இதய நல மருத்துவ இலவச சிகிச்சை
குழந்தைகளின் இதயங்கள் ஆரோக்கியமாக, நோயின்றி இருக்க வேண்டும். அதற்காக நமது மடத்தின் சார்பில் டாக்டர் உஷா நந்தினி மணிராம் மற்றும் டாக்டர் மணிராம் ஆகிய மருத்துவர்களின் சேவை கணேச வித்யாசாலா நடுநிலைப் பள்ளியில் பயிலும் 100 மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
Today's Service! - 23.6.23- Friday.
Congenital Heart Disease Screening in Children - Free Camp
Children's hearts should be healthy and disease-free. For that intention, on behalf of our Math, the services of Dr. Usha Nandini Maniram and Dr. Maniram were provided to 100 students studying at Ganesa Vidyasala Middle School, Thanjavur.