RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

International Yoga Day Celebration - 2023

10.08.23 03:12 PM By thanjavur

இந்தச் சேவையை இன்று செய்தோம்! - 21.6.23- யோகா தினம்.

ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் கிராம மையத்தில் இன்று யோகா தினம் கொண்டாடப்பட்டது. பேராசிரியை இந்திராம்மா யோகத்தைப் பற்றி பிரசங்கம் செய்தார். 

காலையில் JRK பள்ளியில் நடைபெற்ற விழாவில் சுவாமி விமூர்த்தானந்தர் உரையாற்றினார். அதில் அவர் சுவாமி விவேகானந்தர் சிறுவனாக தியானித்த போது நல்ல பாம்பு வந்த சம்பவத்தைக் குறிப்பிட்டார். சுவாமிஜி சிறுவனாக இருந்தபோதே யோகத்தில் இருந்தார்.

யோகம் பயிலும் மாணவர்களுக்குப் பாம்பு பயம் இருக்காது; பரீட்சை பயம் வராது; பாவத்திற்கு மட்டுமே பயப்படுவார்கள் என்று குறிப்பிட்டார். பல சிறுவர்கள் அதனை மகிழ்ச்சியாக முழங்கினார்கள்.

We had yoga day celebration with JRK Nursery and Primary School, Thanjavur, around 125 children participated in it. The Deputy Mayor of the city attended the event. Swami Vimurtananda gave a talk.

In the village centre also, children demonstrated asanas performances. Prof. Indramma gave a talk on Yoga.
International Yoga Day Celebration - 21.06.2023

thanjavur