RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

Blog

இளைஞர் கேள்வி பதில் - 5, 6, 7

விடிந்ததும் படித்தால் உன் வாழ்க்கை விடியும்; சோம்பல் மடியும்; தெளிந்த அறிவு கூறுவதைக் கேட்டு உன் மனம் உனக்கு வசப்படும்; அந்தச் சுறுசுறுப்பான மனம் கூறும் கட்டளையைக் கேட்டு உடல் அதற்கு அடிபணியும்.

            

தம்பி உனக்கு தெரியுமா நீ முப்பட...

18.07.23 07:25 PM - Comment(s)
Service to the Parents of Special Children- June-23

இன்றைய சேவை- 10.6.23- சனிக்கிழமை.


மாற்றுத்திறனாளி அல்லது சிறப்புக் குழந்தைகள் படும் சிரமங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்தக் குழந்தைகளின் வளர்ப்பினைச் சிரமேற்கொண்டு அதனால் வரும் மன உளைச்சல், அதிகமான செலவுகள், தாழ்வு மனப்பான்மை, விரக்தி போன்றவற்றை அனுபவிக்கும்  பெற்றோர்களின் துன்பங்களைச் சிற...

15.07.23 03:52 PM - Comment(s)
World Environment Day on 05.06.23
இன்றைய சேவை_5.6.23- திங்கட்கிழமை. இன்று உலக சுற்றுச்சூழல் தினம் World Environment Day.
தஞ்சாவூர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் கிராமத்து மையத்தில் உள்ள ஸ்ரீ சாரதா வனத்தில் பழ வகை மரங்கள் 200 கன்றுகளை இன்று நட்டோம். அழிந்து வரும் பேயம் மற்றும் ஏலக்கி வாழை மரங்களை நட்டு அந்தத் தாவர இனங்களை மீட்டெடுக்க மு...
15.07.23 03:35 PM - Comment(s)
Thanjavur 'Sevabharati' Free Coaching Centre - 04.06.2023
இன்றைய சேவை- 4.6.23 - பிற்பகல் 

IAS, IPS தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு தஞ்சாவூர் 'சேவாபாரதி' இலவசப் பயிற்சி வழங்கி வருகிறது. 

தேசம் மற்றும் சமுதாயப் பணியில் அந்த இளைஞர்கள்  ஈடுபடுவதற்கு எவ்வாறு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி சுவாமி விமூர்த...
15.07.23 03:10 PM - Comment(s)
ஏழு ஊர் கண்ணாடி பல்லாக்கு - 04.06.2023 
இன்றைய சேவை- 4.6.23 - கண்ணாடி பல்லாக்கு என்பது சோழ மண்டலத்தில் பாரம்பரியம் மிக்க ஒரு தெய்வீகச் சேவை. ஏழு ஊர்களில் சென்று ஆயிரக்கணக்கில் கிராம மக்கள் திரண்டு சிவபெருமானை வணங்கிப் போற்றுவர். 

36 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தொடரப்படும் கண்ணாடிப் பல்லாக்கு உற்சவத்தில் கலந்து கொள்ளும் பாக்கியம் இன...
15.07.23 03:03 PM - Comment(s)

Tags