thanjavur

Blog by thanjavur

ஒரு நிமிட உன்னதம் - 16

"நாங்க குடும்பத்தில் இருக்கிற பலரையும் அரவணைச்சி, சகிச்சிகிட்டு போக வேண்டியிருக்கு சுவாமிஜி? ம்.... " என்று கூறி பெருமூச்சு விட்டார் அந்தப் பக்தர்.


"ஏன் ஐயா, என்ன ஆயிற்று?" துறவி வெள்ளந்தியாகக் கேட்டார். பக்தர் தனது குடும்ப கஷ்டங்கள், சில்லரைத் தொந்தரவுகள், பிரச்னைகள் போன்ற பலவற...

28.03.22 03:46 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 18

நமது நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி ஐயா அவர்களுக்குக் கலங்கரை விளக்கமாய் நின்று வழிகாட்டிய மகான் ஒருவர், அவரது மனக் கப்பலுக்கும் மாலுமியாய் இருந்து திசை காட்டினார்.

 

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.யின்  கப்பலுக்குக் கலங்கரை விளக்கமாய் நின்று வழிகாட்டிய மகான் ஒர...

27.03.22 05:28 PM - Comment(s)
தங்கமும் பிரம்மமும் ஒன்றே!

சுவாமி விமூர்த்தானந்தர்,

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்,

ஏப்ரல், 2022.

25.03.22 06:22 PM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 15

அமுதம் பருக வந்த பாம்போ!


தினமும் மாலையில் மடத்தில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் வகுப்பு நடக்கும். துறவி இன்று அந்த நூலை வாசிக்க ஆரம்பித்ததும் சற்று தூரத்தில் அவரது பார்வை சென்றது. லேசாக அவர் துணுக்குற்றார். பிரார்த்தனை மண்டபத்தில் ஓரத்தில் ஒரு பாம்பு நெளிந்து கொண்டிருந்தது.

   ...

25.03.22 02:44 PM - Comment(s)
எளிய தியானப் பயிற்சி - 9

தியானம் செய்வதற்கு எது நல்ல சமயம்?

இன்று,

இப்போது,

இக்கணமே தியானிக்க ஏற்ற நேரம். இந்தக் கணத்தில் தியானம் செய்தால்தான் நீங்கள் தொடர்ந்து மகிழ்ச்சியாக இருக்க முடியும். அதற்கான பயிற்சிதான் மகிழ்ச்சி தியானம்.

சமயம் என்றாலே மதம், ஆன்மிகம்தான். சமயம் என்பது சமைப்பதையும் அதாவது பக்குவப்படுவதையும் குறிக்கிறத...

20.03.22 05:58 PM - Comment(s)

Tags