thanjavur

Blog by thanjavur

Kalpataru Day Celebration - 2023
கல்பதரு தினத்தில் பகவானுக்கும் மக்களுக்கும் சேவைகள்- 1.1.23 -ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்.

*‌ ஸ்ரீராமகிருஷ்ணருக்கு விசேஷ பூஜை
*‌ ஸ்ரீராமகிருஷ்ண அக்னி எழுப்பி ஹோமம்
*‌ கிராம மக்களுக்கான கூட்டம்
*‌ அன்பர்களுக்கும் ஏழைகளுக்கும் அன்னதானம்
*‌ கல்பதரு மீது தியானம்
*‌ ஸ்ரீராமகிருஷ்ணரை உகப்பிக்க கோஷ்டி பஜனை மற...
04.01.23 03:17 PM - Comment(s)
A free Medical and Health camp -  December 2022

இன்றைய சேவை- 25.12.22, ஞாயிற்றுக்கிழமை.

தஞ்சாவூர், ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில், நந்தினி பல் மருத்துவமனையுடன் இணைந்து இலவச பல் பரிசோதனை முகாம் இன்று  நடைபெற்றது. மொத்தம் 60 பேர் பல் சிகிச்சை பெற்றார்கள்.

கிராமப்புற மையத்தில் எம். ஆர் மருத்துவமனையுடன் இணைந்து ஏழைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது...

28.12.22 12:37 PM - Comment(s)
அன்னை ஸ்ரீசாரதையின் அன்புத் துளி - 3

பகவானின் சிறப்பான வெளிப்பாடு விபூதி என்று கூறப்படும். பகவானின் விபூதியாக மனித மனம் உள்ளது என்று கீதை கூறுகிறது. யார் எந்த தெய்வத்தைப் பூஜிக்கிறார்களோ, தியானிக்கிறார்களோ, அந்த தெய்வத்தின் தன்மை அந்தப் பக்தனிடமும் வந்து அமையும்.

        

ஆஞ்சநேயர் சுவாமியை வழிபடும...

17.12.22 06:50 PM - Comment(s)
அன்னை ஸ்ரீ சாரதாதேவியின் 170- வது ஜெயந்தி விழா

அன்னை ஸ்ரீ சாரதாதேவியின் 170- வது ஜெயந்தி விழா 15.12.22- வியாழன்- ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் தஞ்சாவூர். 

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கும் அன்னைக்கும் சிறப்பு பூஜை, கோவில் வலம், ஹோமம், புஷ்பாஞ்சலி, பிரசாதம், திருமதி பிரியதர்ஷினியின் பக்திப் பாடல்கள், நகர மற்றும் கிராம மையத்தில் குங்கும அர்ச்சனைகள், திரு ...
16.12.22 01:49 PM - Comment(s)
Program at Central Library, Thanjavur  - 13.12.2022
இன்றைய சேவை- 13.12.22- செவ்வாய்க்கிழமை

தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் இன்று வாசகர் வட்டம் மாதாந்திரக் கூட்டம் நிகழ்ந்தது. 'வாழும் வரை கற்றுக் கொண்டே இருப்பேன்' என்ற தலைப்பில் சுவாமி விமூர்த்தானந்தரின் சிறப்புரை நிகழ்ந்தது. ஆர்வத்துடன் அவையோர் கருத்துகளை அவதானித்தார்கள். 
16.12.22 12:51 PM - Comment(s)

Tags