இன்றைய சேவை- 07.02.2023- செவ்வாய் - ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்
பற்களின் ஆரோக்கியம் குழந்தைகளைக் கூச்சம் இல்லாமல் சிரிக்க வைக்கிறது. இன்று கணேச வித்யாலயா நடுநிலைப் பள்ளியில் பல் பரிசோதனை இலவச முகாம் மடத்தின் சார்பில் நடைபெற்றது. 85 ஏழை மாணவ மாணவிகள் இந்த முகாம் மூலம் பயனடைந்தனர்.
நந்தினி பல் மருத்துவமனை Dr. பாலமுருகன் சிறப்பாகச் சேவையாற்றினார்.
Children's dental health allows them to smile well without embarrassment. Dental check-up free camp was organized today at Ganesa Vidyalaya Middle School by us. Around 85 poor students benefited from this camp. Nandini Dental Clinic Dr. Balamurugan served well.

இன்றைய சேவை- 19.2.23- ஞாயிறு- ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், கிராம மையம், தஞ்சாவூர்.
நமது மையத்தைச் சுற்றியுள்ள ஓரிரு கிராமங்களிலிருந்து 10 குழந்தைகள், 6 ஆண்கள், 30 பெண்கள் ஆகியோர் மருத்துவர் நலம் பெற்றார்கள்.
Today's Service- 19.2.23- Sunday- Sri Ramakrishna Math, Village Centre, Thanjavur.
10 children, 6 men and 30 women from nearby villages around our math received medical care and treatment.
இன்றைய சேவை- 22.2.23- ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் தஞ்சாவூர்.
சிறுவயதிலேயே பற்களை முறையாகப் பராமரிப்பதைக் கற்றுத் தருவது ஒரு முக்கிய சேவை. டாக்டர் ஆ. பாலமுருகன் மற்றும் டாக்டர் ஹரிநிவேதித்தா இணைந்து 200-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குச் சேவையாற்றினர்.
இடம்: விநாயகா மழலையர் பள்ளி, தஞ்சாவூர்
Today's Service- 22.2.23- Sri Ramakrishna Math Thanjavur.
Teaching about proper dental care at an early age is an important service. Dr. A. Balamurugan and Dr. B. Harini Nivedita jointly served around 200 children.
Venue: Vinayaka Nursery School, Thanjavur