Blog categorized as Articles

தீபத்தைத் தியானிப்போம்!

பக்தர்களே! நமது அகத்திலும், புறத்திலும் திரண்டு இருக்கின்ற இருள் விலக வேண்டும். அறியாமை நீங்க வேண்டும். அக்ஞான, தாமஸ குணங்கள் நம்மிடமிருந்து, மறைய வேண்டும். நமது நோய்கள் குணமடையட்டும். நமது அவநம்பிக்கை நீங்கி, புதுநம்பிக்கை பிறப்பதற்கு உங்களுக்காகப் பிரார்த்தனை செய்து கொள்கின்றேன்.

சில தினங்களுக்கு ...

01.12.20 11:24 AM - Comment(s)
காந்திஜியும் சுவாமிஜியும் சந்திந்திருந்தால்....?-சுவாமி விமூர்த்தானந்தர்

காந்திஜி தன் சொந்த வாழ்க்கையையே சத்தியத்துடன் தான் நடத்திய பரிசோதனையாகவே வரையறுத்தார் (The Story of My Experiment with the Truth). அவர் நடத்திய சத்திய பரிசோதனைகளில் சில வெற்றிகரமானது. சில தோல்வி அடைந்தன. அவருடைய பரிசோதனைகளின் முழுமையான மதிப்பைக் காலம்தான் தீர்மானிக்க முடியும். ஆனால், அதில் கவனிக...

22.11.20 10:54 AM - Comment(s)
ஸ்ரீசாரதாம்மாவிடம் சொல்லிவிட்டால் போதும்! - சுவாமி விமூர்த்தானந்தர்

வள்ளியம்மா, தஞ்சாவூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணமடத்திற்குத் தினமும் பால் வழங்கி வருபவர். பசுக்களை வளர்த்துப் பால் கறப்பதைத் தொழிலாகக் கொண்டவர். 47 வயது ஆகியிருந்தாலும் பார்ப்பதற்கு ஒரு பத்து வயது அதிகம் போல் தெரிவார்.

துன்பமே இயற்கையெனும் தொல்லை அறிந்தவர் போல் இருப்பார்.மடத்துப் பரிச்சயத்தினால் வள்ளியம்...

19.11.20 10:44 AM - Comment(s)
Durga

மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜை முடிந்து விஜயதசமி தினத்தில் தேவியின் பிரதிமையை கங்கையிலோ, கடலிலோ கரைப்பார்கள். அப்போது பக்தர்களின் உள்ளமும் கரையும். கண்ணீர் பெருகும் சிறு கங்கையைப் போல.

1986 -இல் நாங்கள் பேலூர் மடத்தில் பிரம்மச்சாரிகளுக்கான டிரெய்னிங் சென்டரில் இருந்தோம். துர்கா பூஜை முடிந்து விச...

12.11.20 10:36 AM - Comment(s)
தீபாவளியை ஆனந்தமாகக் கொண்டாட சில பிரார்த்தனைகள்
  1. நமக்குள் உள்ள அறியாமை, அகங்காரம் போன்ற இருள் நிறைந்த, நம்மைக் கீழ்நிலைக்குத் தள்ளும் தாமஸ குணங்கள் மறையட்டும். அதற்கு பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் நம் உள்ளங்களில் ஞான தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம்.
  2. அன்பும் அருளும் லட்சுமி கடாட்சமும் நிம்மதியும் குடும்பங்களின் ஒற்றுமையும் உங்கள்...
12.11.20 10:36 AM - Comment(s)

Tags