Blog categorized as Articles

ஒரு நிமிட உன்னதம் - 7


டாக்டர் பத்மா பிறருக்கு உதவுவதில் சமர்த்தர். அவர் அந்தத் துறவியிடம், "சுவாமிஜி, சில காதொலி கருவிகள்- hearing aids என்னிடம்  இருக்கின்றன, அவற்றை யாருக்காவது கொடுத்து உதவுங்கள்" என்றார்.

 

மடத்தில் சிறு பணிகள் செய்யும் இந்திராம்மாவின் நினைவு துறவிக்கு வந்தது. அந்த அம்மாவிற்குக் காது ...

27.01.22 05:57 PM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 6

ஹரி அந்தத் துறவியின் பாய்பிரண்ட். 

அந்தச் சிறுவனிடம் பேசுவது ஒரு அலாதி அனுபவம். அவனது கிராமத்து வீட்டில் ஒரு பசு இருந்தது அது ஒரு காளைக் குட்டியை ஈன்றது. அது வளர ஆரம்பித்ததும் சண்டித்தனம் செய்ய ஆரம்பித்தது. காளைக் கன்று சண்டித்தனம் பண்ணியதை ஹரி எவ்வளவு அழகாக சொல்கிறான் கேளுங்கள். 

குழந்தைகள...

25.01.22 02:42 PM - Comment(s)

போனில் ஒருவர்: மகராஜ், இது உங்கள் நம்பரா? உங்களுக்கு இரண்டு நம்பர் இருக்கிறதா? எனக்குத் தெரியாதே..!

துறவி: யாருக்கும் இரண்டு எண்கள் இருக்கலாம்; ஒரே போனில் இரண்டு சிம் கார்டுகள் இருக்கலாம். ஆனால் ஒரே மனிதனிடத்தில் இரண்டு மாறுபட்ட முகங்கள்தான் இருக்கக் கூடாது.
You can have Dual Sims but not Dual Charac...

24.01.22 04:51 PM - Comment(s)

குட்டி நிவேதிதா தேவி போல் இருப்பாள். ஆறு வயது. ஒருமுறை மடத்தில் நிவேதிதா மற்ற சிறுமி, சிறுவர்களுடன் சேர்ந்து பஜனை பாடினாள். 

மற்றவர்கள் எல்லாம் பாடல் வரிகளைப் புத்தகத்திலிருந்து அவ்வப்போது பார்த்துப் பாடினார்கள். ஆனால் நிவேதிதா மட்டும் 10 பாடல்களையும் ஒருமுறைகூட புத்தகத்தைப் பார்க்காமல்...

23.01.22 07:27 AM - Comment(s)

பக்தர்களே! நண்பர்களே! நாம் பல்வேறு சமயங்களில் பலவிதமாக உரையாடுகிறோம்.  அந்தச் சமயங்களில் நிகழும் சிறு உரையாடல்களிலும் ஒரு மனிதனின் தரத்தை, பண்பை, பாடத்தை, உயர்வை, உற்சாகத்தை,  உன்னதத்தைக் கவனிக்க முடியும்.

அவ்வாறு கவனித்த சில விஷயங்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்ள -உங்கள் நேரத்தைப் பங்கிட்டு...

22.01.22 05:15 PM - Comment(s)

Tags