Blog categorized as Articles

ஒரு நிமிட உன்னதம் - 13

 

18.2.22- வெள்ளிக்கிழமை. கேரளாவில் உள்ள திருவல்லா 108 திவ்யதேசங்களில் ஒன்று. ஸ்ரீ வல்லபர் என்ற திருநாமம் கொண்ட விஷ்ணு பகவான் இங்கு கோவில் கொண்டிருக்கிறார்.

இந்தக் கோவிலுக்கு நேற்று இரவு செல்லும் பாக்கியம் கிடைத்தது. இங்கு மாதத்தில் பல நாட்களில் கதகளி நாட்டியம் நடைபெறும்.  களிப்புடன், இசை...

18.02.22 03:19 PM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 12

தேக தர்மம் Vs வேத தர்மம்

        

துறவி இன்று பயணம் மேற்கொண்டார். ரயிலில் ஒரு பிராமணர் துறவியின் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தார். அதிகாலையில் அவரது மனைவி அசதியாகப் படுத்திருந்தாள்.

மகளோ இரவிலும் போன் பேசிக் கொண்டே வந்தாள்.

பிராமணர் காலையில் 5 மணிக்கு எழ...

16.02.22 05:10 PM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 11

அவர் துறவியிடம் தமது கஷ்டத்தைக் கூறினார்.

♦ கணவனிடமிருந்து மகள் பிரிந்து வாழ்கிறாள்.

♦ தன் தாழ்வு மனப்பான்மையை யார் தலையிலாவது கட்டிவிட்டுத் தனிமையில் வாடுகிறாள்.

♦ தனக்குள் உள்ள நிம்மதியின்மையால் தன்னை அறியாமலேயே பிறரது நிம்மதியையும் கெடுக்கிறாள்.

♦ தனது துன்பத்திற்குத் தாய் ...

15.02.22 04:51 PM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 10

WhatsApp Vs Thoughts Up

 

திருநெல்வேலிக்கே அல்வா என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அதுபோல் சாதுக்களுக்கு உபதேசம் செய்வது சிலருக்குப் பிடிக்கும். இன்று அப்படிப்பட்ட ஒருவரிடம் நம் துறவி மாட்டிக்கொண்டார்.


"எல்லாமே வேகமாக மாறி வருகிறது சுவாமி, நீங்களும் காலத்திற்குத் தகுந்தாற்போல் உங்கள...

09.02.22 07:06 PM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 9

துறவிக்கு இன்று பல்வேறு பணிகள் அழுத்தியதால் மனதில் சோம்பல் வாட்டியது. 

நல்ல செயல்கள் செய்வதற்கு இவ்வளவு தடைகளா? மக்களுக்குத் தேவைப்படும் தொண்டுகள் என்று தெரிந்திருந்தும் தங்களது பங்களிப்பைத் தராமல் இருக்கும் சக ஊழியர்கள் எத்தனையோ பேர்!

சேவையின் சுகம் ஏன் சிலருக்குப் புரிவதில்லை? தொண்டு செய்பவர்கள...

04.02.22 07:32 PM - Comment(s)

Tags