Blog tagged as சுவாமி விமூர்த்தானந்தர்

    பதில்: கோவி, முதலில் நான் ஒரு ரமண பக்தர் என்று சொல்வதற்குப் பதிலாக 'ஸ்ரீரமண மகரிஷியின் பக்தன் நான்' என்று மாற்றிச் சொல்லிப் பாருங்கள். நான் என்பதைப் பின்னுக்குத் தள்ளிப் போட்டதால் ரமணர் உங்களிடத்தில் மகிழ்வார்.

      நல்லா இருக்கியா என்று நம்மிடம் பலர் கேட்பது ...

20.01.21 07:56 PM - Comment(s)

    பதில்: இந்தக் கேள்வியை அன்னை ஸ்ரீசாரதாதேவியிடம் கேட்டால், அவர் கூறுவார்:
‘குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணரே பரம்பொருள். அவர் எல்லையற்ற கருணையாளர். அவர் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் அவரிடம் எளிய உள்ளத்துடன் பிரார்த்தனை செய்தால் போதும். அவர் நிச்சயம் உங்களுக்கு அருள்வார்...

19.01.21 07:58 PM - Comment(s)

பதில்: எத்தனையோ பேர் ஏன் பிறந்தோம்? எதற்குப் பிறந்தோம்? போன்ற கேள்விகளுக்குப் பதில் இல்லாது சாக்கடைப் புழுக்கள் போல் வாழ்வில் நெளிகிறார்கள்.
...
18.01.21 07:07 PM - Comment(s)
விஸ்வரூபமெடுத்த விவேகானந்தர்

சரஸ்வதி தேவியின் அம்சமான வாக்தேவி உரைப்பதாக இந்தப் படைப்பு உள்ளது.

உலகைப் புரட்டிப் போட்ட பல தலைவர்கள் மக்களின் முன்னேற்றத்திற்காக உரையாற்றினர். அவை அந்தந்தக் காலத்திற்கு அற்புதமானவை. ஆனால் ஒட்டுமொத்த உலக மக்களின் நன்மைக்காக எந்தக் காலத்திற்கும் ஏற்ற வகையில் விளங்கும் உரைகள்...

15.12.20 11:48 AM - Comment(s)
ஸ்ரீசாரதாம்மாவிடம் சொல்லிவிட்டால் போதும்! - சுவாமி விமூர்த்தானந்தர்

வள்ளியம்மா, தஞ்சாவூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணமடத்திற்குத் தினமும் பால் வழங்கி வருபவர். பசுக்களை வளர்த்துப் பால் கறப்பதைத் தொழிலாகக் கொண்டவர். 47 வயது ஆகியிருந்தாலும் பார்ப்பதற்கு ஒரு பத்து வயது அதிகம் போல் தெரிவார்.

துன்பமே இயற்கையெனும் தொல்லை அறிந்தவர் போல் இருப்பார்.மடத்துப் பரிச்சயத்தினால் வள்ளியம்...

19.11.20 10:44 AM - Comment(s)

Tags