Blog tagged as சுவாமி விமூர்த்தானந்தர்

பதில்: ‌ மனதை மேம்படுத்துவதற்கான உத்திகளை, நுட்பங்களை, techniques பற்றித் தெரிந்து கொள்வதைவிட, மனதைப் பற்றிய மேலான அறிவைப் பெறுவது மிக அவசியம். உயர் நிலையில் நம் மனதை வைத்திருக்க வேண்டும் என்று எல்லா சமயப் பெரியோர்கள் கூறி வருகிறார்கள்; சாஸ்திரங்களும் அவ்வாறே கூறுகின்றன. 

...
24.01.21 07:58 PM - Comment(s)

பதில்: நேதாஜியிடமிருந்து இளைஞர்கள் மட்டுமல்ல, எல்லோரும் கற்க வேண்டிய பாடம் பல உண்டு. அவற்றுள் முதலில் வருவது ஆன்மீகம் தழைத்தோங்கும் பாரதத்தின் மீதான அவரது தேசபக்தி.

  

அடுத்து, நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் அப்போதிருந்த  புல்லுருவிகளிடம் அடிபணியாதது,

  

மூன்றாவது, தன்னலமற்ற,...

23.01.21 08:20 PM - Comment(s)

    பதில்: கோவி, முதலில் நான் ஒரு ரமண பக்தர் என்று சொல்வதற்குப் பதிலாக 'ஸ்ரீரமண மகரிஷியின் பக்தன் நான்' என்று மாற்றிச் சொல்லிப் பாருங்கள். நான் என்பதைப் பின்னுக்குத் தள்ளிப் போட்டதால் ரமணர் உங்களிடத்தில் மகிழ்வார்.

      நல்லா இருக்கியா என்று நம்மிடம் பலர் கேட்பது ...

20.01.21 07:56 PM - Comment(s)

    பதில்: இந்தக் கேள்வியை அன்னை ஸ்ரீசாரதாதேவியிடம் கேட்டால், அவர் கூறுவார்:
‘குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணரே பரம்பொருள். அவர் எல்லையற்ற கருணையாளர். அவர் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் அவரிடம் எளிய உள்ளத்துடன் பிரார்த்தனை செய்தால் போதும். அவர் நிச்சயம் உங்களுக்கு அருள்வார்...

19.01.21 07:58 PM - Comment(s)

பதில்: எத்தனையோ பேர் ஏன் பிறந்தோம்? எதற்குப் பிறந்தோம்? போன்ற கேள்விகளுக்குப் பதில் இல்லாது சாக்கடைப் புழுக்கள் போல் வாழ்வில் நெளிகிறார்கள்.
...
18.01.21 07:07 PM - Comment(s)

Tags