Blog tagged as சுவாமி விமூர்த்தானந்தர்

எளிய தியானப் பயிற்சி - 15

- சுவாமி விமூர்த்தானந்தர்

அன்பானவர்களே, நீங்கள் நினைத்த நல்லவை யாவும் ஏன் நத்தை வேகத்தில் நகர்கின்றன என்று சிந்திப்பதற்கு சங்கல்ப தியானம் தேவை.

 

நமது பிரியமான இஷ்டதெய்வத்தை ஆத்மார்த்தமாகப் பூஜிக்க நினைக்கிறோம். ஆனால் முடிகிறதா?

 

ஏகாந்தமாக இறைநாமத்தை இறைவனுக்காக ஏக்கத்துடன் ஜபிக்க நினைக்கிறோம்...

12.11.22 06:00 AM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 37

சில தினங்களுக்கு முன்பு நமது துறவி காசி யாத்திரை சென்றார். அங்குள்ள மூத்த துறவிகளைச் சந்தித்து அவர்களது அனுபவங்களைத் திரட்டுவதில் ஓர் அலாதி இன்பம் அவருக்கு. சுவாமி தியாகீஸ்வரானந்த புரி (கிருஷ்ணமூர்த்தி மகராஜ்) தமது ஆரம்ப கால வாழ்க்கையைப் பற்றிக் கூறினார்:

 

அவர் அப்போது கல்லூரி மாணவர். அவருக...

06.11.22 05:12 PM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 36

தவத்திரு சுவாமி ரங்கநாதானந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் -ராமகிருஷ்ண மிஷனின் தலைவராக இருந்த காலம்.

  

மிஷனின் பொதுச் செயலர் சுவாமி ஒருமுறை தலைவர் சுவாமிகளிடம் வந்து உரையாடினார்.

  

செயலர்: மகராஜ், பக்தர்களும் நலம்விரும்பிகளும் நமது மடங்களுக்காக நிறைய பணத்தை வழங்குகிறார்கள். சொத்துக்களு...

01.11.22 11:57 AM - Comment(s)
எளிய தியானப் பயிற்சி - 14

- சுவாமி விமூர்த்தானந்தர்

பக்தர்களே, பகவான் ஸ்ரீராமகிருஷ்ணருக்குப் பூஜை செய்யும் முன் வீணான எண்ணங்களை மனதிலிருந்து அகற்றி அதைப் பூஜ்யமாக்கிக் கொண்டு அவரைப் பூஜியுங்கள்.

தசோபசார (பத்து வகையான பொருட்களுடன் செய்யும் பூஜை) பூஜைக்கு வேண்டிய திரவியங்களைத் திரட்டி வைத்துக் கொள்ளுங்கள். பத்து உபசாரம் என்பது ...

30.10.22 05:24 PM - Comment(s)

Tags