பதில்: விவேகானந்தரைப் பற்றிச் சுருக்கமாகச் சொன்னாலும் நன்றாகவே இருக்கும்.
சுயநலத்தால் பலரும் தங்களது மனதையும் மகிழ்ச்சியையும் சுருக்கிக் கொள்கின்றனர். ஆயுளும் ஆனந்தமுமற்ற அப்படிப்பட்ட சுருக்கமான, இறுக்கமான வாழ்க்கைமுறையிலிருந்து விடுபட்டு, அருமையாக வாழும் முறைய...
Answer: Know this very question has arisen in you due to Sri Ramakrishna’s grace. May be you have read books on Sri Ramakrishna and have tasted a few drops from it, hence you have this question. Not only devotees but all can receive grace from Him.
பதில்: மனதை மேம்படுத்துவதற்கான உத்திகளை, நுட்பங்களை, techniques பற்றித் தெரிந்து கொள்வதைவிட, மனதைப் பற்றிய மேலான அறிவைப் பெறுவது மிக அவசியம். உயர் நிலையில் நம் மனதை வைத்திருக்க வேண்டும் என்று எல்லா சமயப் பெரியோர்கள் கூறி வருகிறார்கள்; சாஸ்திரங்களும் அவ்வாறே கூறுகின்றன.