பதில்: ஒரு நல்ல காரியம் செய்யும்போது அதிக இடைஞ்சல்கள் வந்தால் அது ஒரு நல்ல வாய்ப்பு என்பதை நாம் உடனே புரிந்து கொள்ள வேண்டும்.
பக்தர்கள் ஒவ்வொருவரும் எதிர்கொள்ள வேண்டிய அரக்கர்கள்தான் தாரகாசூரனும் அவனது சகோதரர்களும். முருகப்பெருமானுக்கு நாம் சேவையாற்றுவதை அந்த அரக்கர்கள் தடுப்பார்கள். அப்பட...