மாணவ மாணவிகளின் திறன், கவனம் மற்றும் பண்பாட்டின் மேம்பாட்டிற்காகவும் இன்று கும்பகோணம், மகரிஷி வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளி மற்றும் கோனேரிராஜபுரம், ஸ்ரீ ராமகிருஷ்ண மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இன்று இந்தச் சேவையைச் செய்தோம் - 07.07.2023- வெள்ளி
தஞ்சாவூரில் உள்ள நாளந்தா பிரைமரி மற்றும் நர்சரி பள்ளியில் உள்ள 200 குழந்தைகளுக்கு இன்று பல் இலவச பரிசோதனை நடைபெற்றது. டாக்டர் பாலமுருகன் தம்பதியினர் சிறப்பாகச் சேவையாற்றினார்கள்.
ஜூலை 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள பக்தர்களுக்கான அந்தர்யோகம் நிகழ்ச்சி பற்றிய முன்னேற்பாடு கூட்டம் தஞ்சாவூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் இன்று நிகழ்ந்தது.
அந்தர்யோகத்தில் 80 பேர் பதிவு செய்து கொண்டுள்ளனர். இனி வர விரும்பும் அன்பர்களுக்கு ஒரு சில மாதங்களுக்குப் ப...