Blog categorized as SV Question & Answer

பதில்: நேதாஜியிடமிருந்து இளைஞர்கள் மட்டுமல்ல, எல்லோரும் கற்க வேண்டிய பாடம் பல உண்டு. அவற்றுள் முதலில் வருவது ஆன்மீகம் தழைத்தோங்கும் பாரதத்தின் மீதான அவரது தேசபக்தி.

  

அடுத்து, நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் அப்போதிருந்த  புல்லுருவிகளிடம் அடிபணியாதது,

  

மூன்றாவது, தன்னலமற்ற,...

23.01.21 08:20 PM - Comment(s)

பதில்: ஒரு நல்ல காரியம் செய்யும்போது அதிக இடைஞ்சல்கள் வந்தால் அது ஒரு நல்ல வாய்ப்பு என்பதை நாம் உடனே புரிந்து கொள்ள வேண்டும். 


பக்தர்கள் ஒவ்வொருவரும் எதிர்கொள்ள வேண்டிய அரக்கர்கள்தான் தாரகாசூரனும் அவனது சகோதரர்களும். முருகப்பெருமானுக்கு நாம் சேவையாற்றுவதை அந்த அரக்கர்கள் தடுப்பார்கள். அப்பட...

22.01.21 06:37 PM - Comment(s)

பதில்: ஸ்ரீராமகிருஷ்ணர் கருணைக்கடலா என்ற கேள்வி உங்களுக்கு வந்திருப்பது அவரது கருணைதான். அந்தக் கருணைக் கடல் பற்றிய நூல்களை வாசித்து, ஓரிரு துளிகளைச் சுவைத்ததால்தான் இந்தச் சிந்தனையே உங்களுக்கு வந்திருக்கும்.

ஸ்ரீராமகிருஷ்ண பக்தர்களிடம் விசாரியுங்கள். ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு பத்து சொந்த அனுபவங்க...

21.01.21 07:47 PM - Comment(s)

    பதில்: கோவி, முதலில் நான் ஒரு ரமண பக்தர் என்று சொல்வதற்குப் பதிலாக 'ஸ்ரீரமண மகரிஷியின் பக்தன் நான்' என்று மாற்றிச் சொல்லிப் பாருங்கள். நான் என்பதைப் பின்னுக்குத் தள்ளிப் போட்டதால் ரமணர் உங்களிடத்தில் மகிழ்வார்.

      நல்லா இருக்கியா என்று நம்மிடம் பலர் கேட்பது ...

20.01.21 07:56 PM - Comment(s)

    பதில்: இந்தக் கேள்வியை அன்னை ஸ்ரீசாரதாதேவியிடம் கேட்டால், அவர் கூறுவார்:
‘குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணரே பரம்பொருள். அவர் எல்லையற்ற கருணையாளர். அவர் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் அவரிடம் எளிய உள்ளத்துடன் பிரார்த்தனை செய்தால் போதும். அவர் நிச்சயம் உங்களுக்கு அருள்வார்...

19.01.21 07:58 PM - Comment(s)

Tags