பதில்: நேதாஜியிடமிருந்து இளைஞர்கள் மட்டுமல்ல, எல்லோரும் கற்க வேண்டிய பாடம் பல உண்டு. அவற்றுள் முதலில் வருவது ஆன்மீகம் தழைத்தோங்கும் பாரதத்தின் மீதான அவரது தேசபக்தி.
அடுத்து, நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் அப்போதிருந்த புல்லுருவிகளிடம் அடிபணியாதது,
மூன்றாவது, தன்னலமற்ற,...