Blog categorized as Programe

Audi Perukku - 03.08.2023
அன்பர்களே, பக்தர்களே!

நமது கிராம மையத்தின் அருகே வடவாற்றில் பிரவாகமெடுத்து ஓடும் காவிரி அன்னையை ஆடிப்பெருக்கை முன்னிட்டு எளிய பூஜையுடன் கொண்டாடினோம்.


Dear devotees! On the occasion of Audi perukku, near our village center we worshipped Mother Kaveri with a simple puja.

Ramakrishna Math Thanjavur

16.06.24 11:58 AM - Comment(s)
The 125th Anniversary Celebrations of Ramakrishna Mission on 30.07.2023
பக்தர்களுக்கான அந்தர்யோகம்- 30.7.23- ஞாயிறு- ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்.

திண்டிவனத்தைச் சேர்ந்த அன்னை ஸ்ரீ சாரதா தேவி சேவா சத்சங்கம் அமைப்பைச் சேர்ந்த பக்தர்கள் 63 பேர் இந்த அந்தர்யோகத்தில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். 

இதில் சுவாமி அபவர்கானந்தர், சுவாமி தயாசாகரானந்தர் மற்றும் சுவாமி விமூர்...
28.09.23 05:55 PM - Comment(s)
Youth Convention on 28.07.2023
இன்றைய சேவை- 28.7.23- வெள்ளிக்கிழமை

ராமகிருஷ்ணன் மிஷன் மல்லியங்கரணை கிளை நடத்திய இளைஞர் முகாமில் 300 கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டார்கள். டாக்டர் சத்யகுமார், சுவாமி பரமசுகானந்தர் மற்றும் சுவாமி விமூர்த்தானந்தர் சிறப்புரையாற்றினார்கள். 

அக்ஷியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பாக ஏற்பாடு செ...
28.09.23 05:47 PM - Comment(s)
Motivational Programme for Teachers & Students
இன்று இந்த சேவையைச் செய்தோம் - 22.7.23- சனிக்கிழமை.

திருப்பூர் அருகிலுள்ள கொடுவாய் என்ற ஊரில் உள்ள நான்கு பள்ளிகளிலிருந்து 80 ஆசிரியர்கள் கலந்து கொண்ட ஆசிரியர் சிறப்பு முகாம் நடைபெற்றது. சுவாமி விமூர்த்தானந்தர் 'ஆன்மீகத்தின் அடிப்படையில் கல்வி' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பிற்பகல் மாணவர்கள் மத்தியில...
28.09.23 05:27 PM - Comment(s)
The 125th Anniversary Celebrations of Ramakrishna Mission on 21.07.2023
இன்று இந்தச் சேவையை செய்தோம்! - 21.7.23- வெள்ளி. 

கோயம்புத்தூர், கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுடன் சிறப்பான ஒரு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 

'நல்ல மாணவன் சிறந்த மாணவன் ஆவது எப்படி?' என்ற தலைப்பில் சுவாமி விமூர்த்தானந்தர் உரையாற்றினார். சுமார் 1500 மாணவ மாணவிகள் இந்த நிகழ்ச...
28.09.23 05:13 PM - Comment(s)

Tags