Blog

எளிய தியானப் பயிற்சி - 8

பக்தர்களே, உங்களுக்குப் பலவற்றில் நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கைகளை நெறிப்படுத்தி அவற்றில் நீங்கள் திடப்படுவதற்கான ஒரு பயிற்சிதான் இந்த நிரந்தர நம்பிக்கை தியானம்.

‘நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை. உங்களிடத்தில் நம்பிக்கை, கடவுளிடத்தில் நம்பிக்கை. இதுவே மகிமையின் ரகசியம்’ என்கிறார் சுவாமி விவேகானந்த...

12.02.22 07:32 PM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 10

WhatsApp Vs Thoughts Up

 

திருநெல்வேலிக்கே அல்வா என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

அதுபோல் சாதுக்களுக்கு உபதேசம் செய்வது சிலருக்குப் பிடிக்கும். இன்று அப்படிப்பட்ட ஒருவரிடம் நம் துறவி மாட்டிக்கொண்டார்.


"எல்லாமே வேகமாக மாறி வருகிறது சுவாமி, நீங்களும் காலத்திற்குத் தகுந்தாற்போல் உங்கள...

09.02.22 07:06 PM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 9

துறவிக்கு இன்று பல்வேறு பணிகள் அழுத்தியதால் மனதில் சோம்பல் வாட்டியது. 

நல்ல செயல்கள் செய்வதற்கு இவ்வளவு தடைகளா? மக்களுக்குத் தேவைப்படும் தொண்டுகள் என்று தெரிந்திருந்தும் தங்களது பங்களிப்பைத் தராமல் இருக்கும் சக ஊழியர்கள் எத்தனையோ பேர்!

சேவையின் சுகம் ஏன் சிலருக்குப் புரிவதில்லை? தொண்டு செய்பவர்கள...

04.02.22 07:32 PM - Comment(s)

மெய்யன்பர்களே, வாழ்க்கையில் நம்மால் தவிர்க்க முடியாத பலவற்றுள் ஒன்று, நோய்.

யாருக்கும் எந்த நோயும் வர வேண்டாம். ஒரு வேளை நோய் வந்துவிட்டால் அதைச் சமாளிப்பது எப்படி?

வாருங்கள், இதோ நோய் நிவாரண தியானம் என்ற எளிய வழி உள்ளது.

ஸ்ரீராமகிருஷ்ண பக்தர்களும் துறவிகளும் நோயுற்று ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டால...

29.01.22 07:12 PM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 8

SwamI or SwamY- எது சரி?

 

அந்த இளம் துறவி குருவிடம் கேட்டார்:

குருவே, எனது சந்நியாச நாமத்திற்கு முன்பு சுவாமி என்பதை SwamI என்று எழுதவா அல்லது SwamY என்று இருக்க வேண்டுமா? Y or I?


குரு உரைத்தார்: இரண்டு விதத்திலும் புரிந்துகொள் அருமைச் செல்வா. SwamI என்று எழுதுவது பக்தி வழி. நீ புரிய வேண்டிய...

29.01.22 07:04 PM - Comment(s)

Tags