RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

Blog

அன்னை ஸ்ரீசாரதையின் அன்புத் துளி - 3

பகவானின் சிறப்பான வெளிப்பாடு விபூதி என்று கூறப்படும். பகவானின் விபூதியாக மனித மனம் உள்ளது என்று கீதை கூறுகிறது. யார் எந்த தெய்வத்தைப் பூஜிக்கிறார்களோ, தியானிக்கிறார்களோ, அந்த தெய்வத்தின் தன்மை அந்தப் பக்தனிடமும் வந்து அமையும்.

        

ஆஞ்சநேயர் சுவாமியை வழிபடும...

17.12.22 06:50 PM - Comment(s)
அன்னை ஸ்ரீ சாரதாதேவியின் 170- வது ஜெயந்தி விழா

அன்னை ஸ்ரீ சாரதாதேவியின் 170- வது ஜெயந்தி விழா 15.12.22- வியாழன்- ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் தஞ்சாவூர். 

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கும் அன்னைக்கும் சிறப்பு பூஜை, கோவில் வலம், ஹோமம், புஷ்பாஞ்சலி, பிரசாதம், திருமதி பிரியதர்ஷினியின் பக்திப் பாடல்கள், நகர மற்றும் கிராம மையத்தில் குங்கும அர்ச்சனைகள், திரு ...
16.12.22 01:49 PM - Comment(s)
Program at Central Library, Thanjavur  - 13.12.2022
இன்றைய சேவை- 13.12.22- செவ்வாய்க்கிழமை

தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் இன்று வாசகர் வட்டம் மாதாந்திரக் கூட்டம் நிகழ்ந்தது. 'வாழும் வரை கற்றுக் கொண்டே இருப்பேன்' என்ற தலைப்பில் சுவாமி விமூர்த்தானந்தரின் சிறப்புரை நிகழ்ந்தது. ஆர்வத்துடன் அவையோர் கருத்துகளை அவதானித்தார்கள். 
16.12.22 12:51 PM - Comment(s)
நகர மையத்தில் கார்த்திகை தீபம் - 07.12.2022

இன்றைய சேவை- 7.12.22-  திருக்கார்த்திகை தீப விழா தஞ்சாவூர், ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில்.

Today's Service- 7.12.22- Thirukarthikai Deepa Festival at Thanjavur, Sri Ramakrishna Math.

11.12.22 07:16 PM - Comment(s)
அன்னை ஸ்ரீசாரதையின் அன்புத் துளி -2

திருப்பாத தீர்த்த மகிமை


தீர்த்தம், தாகத்தைத் தணிக்கும், தாக சாந்தியைத் தரும். தீர்த்தம் எனப்படும் தண்ணீரே சிறந்தது என்றால், ஸ்ரீபாத தீர்த்தம் (சரணாமிர்தம்) எவ்வளவு மகிமை வாய்ந்ததாக இருக்கும்.


அன்னை ஸ்ரீசாரதா தேவியைத் தரிசிக்க சரயுபாலா என்ற பக்தை 15 ஆண்டுகளாகக் காத்திருந்தார். முடிவில் 1911-ஆம் ஆண்...

10.12.22 02:42 PM - Comment(s)

Tags