RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

Economic Rehabilitation - 28.02.2023

15.03.23 04:34 PM By thanjavur

இன்றைய சேவை- 28.2.23- ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்.

நமது கிராம மையத்தின் அருகிலுள்ள பகுதியில் 'ஸ்ரீ சாரதாம்மா கோசாலை' என்பதை உருவாக்கி, அங்கு மடத்தின் ஆதரவுடன் திருநங்கைகள் சிலர் பசுக்களையும் கன்றுகளையும் வளர்த்து வாழ்வாதாரத்தை அமைத்துக் கொண்டுள்ளார்கள். நீதிபதி திரு. சத்தியமூர்த்தி தற்போது அங்கு நல்ல தளம் அமைத்துத் தர நிதியுதவி செய்தார். 


Today's Service- 28.2.23- Sri Ramakrishna Math, Thanjavur.

'Sri Saradamma Goshala' has been constructed in the vicinity of our village center where some transgenders with the support of the Math are raising cows and calves for their livelihood. Now, Judge Sri. Sathyamurthy helped to build a good cement floor there.
Economic Rehabilitation - A cement floor for a cowshed for poor residents - 28.02.2023

thanjavur