இல்லந்தோறும் சத்சங்கம் - 04.03.2023

15.03.23 04:54 PM - By thanjavur

இன்றைய சேவை- 04.03.23- தஞ்சாவூரில் மனோஜிபட்டியில் ஸ்ரீ அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தில் சத்சங்கம் நிகழ்ந்தது. 

ஸ்ரீராமகிருஷ்ண பக்தை திருமதி கௌரியம்மா குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த இன்றைய சத்சங்கத்தில் பஜனை, போற்றி, தீபாராதனை, உபன்யாசம், சந்தேகம் நீக்குதல், புஷ்பாஞ்சலி, கூட்டுப் பிரார்த்தனை, பிரசாதம் என்று எல்லா வகையிலும் தெய்வத்திருமூவரை மகிழ்விக்க முடிந்தது.
குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் ஜெயந்தி சத்சங்கம் - 04.03.2023

thanjavur