தஞ்சாவூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் கிராம மையத்தில், இயற்கையன்னையைப் போற்றும் வகையில் முளைப்பாரி வைத்து நவராத்திரி விழா தொடக்கம். குருதேவருக்கு நாட்டியாஞ்சலியும், கிராமக் குழந்தைகளின் கும்மியாட்டம் இன்றைய சிறப்பம்சங்கள்.
நகர மையத்தில், பின்வரும் நிகழ்ச்சிகள்: வேத பாராயண...
ராமகிருஷ்ணன் மிஷன் மல்லியங்கரணை கிளை நடத்திய இளைஞர் முகாமில் 300 கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டார்கள். டாக்டர் சத்யகுமார், சுவாமி பரமசுகானந்தர் மற்றும் சுவாமி விமூர்த்தானந்தர் சிறப்புரையாற்றினார்கள்.
அக்ஷியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பாக ஏற்பாடு செ...
இன்று இந்த சேவையைச் செய்தோம் - 22.7.23- சனிக்கிழமை.
திருப்பூர் அருகிலுள்ள கொடுவாய் என்ற ஊரில் உள்ள நான்கு பள்ளிகளிலிருந்து 80 ஆசிரியர்கள் கலந்து கொண்ட ஆசிரியர் சிறப்பு முகாம் நடைபெற்றது. சுவாமி விமூர்த்தானந்தர் 'ஆன்மீகத்தின் அடிப்படையில் கல்வி' என்ற தலைப்பில் உரையாற்றினார்.