RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

A free Medical and Health Camp -  September 2023

17.06.24 02:45 PM By thanjavur


இன்று இந்தச் சேவை செய்தோம் - 4.9.23- திங்கட்கிழமை

டாக்டர் நல்லி குப்புசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
டாக்டர் வெள்ளைசாமி நாடார் கல்வி நிறுவனங்களின் மாணவிகளுக்காக இன்று பல் சிகிச்சை இலவச முகாம் நடைபெற்றது.

225 மாணவிகள் இந்த முகாம் மூலமாகப் பயனடைந்தார்கள். முன்னதாக அவர்களுக்குப் பற்கள் பற்றிய விழிப்புணர்வு செய்திகளை டாக்டர் பாலமுருகன் மற்றும் டாக்டர் ஹரிணி விளக்கி கூறினர்.

Today's service - 4.9.23 - Monday

A free dental camp was held for the students of Dr. Nalli Kuppusamy Arts College for Women,
Dr. Vellasamy Nadar Group of Institution, Thanjavur.

225 girl students benefited through this camp. Earlier, Dr. Balamurugan and Dr. Harini explained dental awareness messages to them.

Free Dental Checkup on 04.09.2023

thanjavur