RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

thanjavur

thanjavur

Blog by thanjavur

விவேகானந்தர் நம்மிடம் வேண்டுவது இரும்பு தசையும் எஃகு நரம்பும்


உடலாலும் உள்ளத்தாலும் அடிமையாகிப் போயிருந்த நம் மக்கள் மத்தியில் சுவாமி விவேகானந்தர் கும்பகோணம் 1897-ஆம் ஆண்டில் இவ்வாறு முழங்கினார்:

     

"....நமக்கு இது அழுவதற்கான நேரமல்ல. இது ஆனந்தக் கண்ணீர் வடிப்பதற்கான நேரமும் அல்ல. போதுமான அளவு நாம் அழுதாயிற்று. மென்மையானவர்கள் ...

13.08.22 05:56 PM - Comment(s)

கேள்வி: எனது தோழி அவளுக்கு நடந்துவிட்ட குற்றங்களையும், அவள் செய்துவிட்ட தப்புகளையும் தவறுகளையும் எண்ணி எண்ணிச் சாகிறாள். அவளுக்கு நான் எப்படி ஆறுதல் சொல்லட்டும், சுவாமிஜி?

-திருமதி.பிரியதர்ஷினி, அமலாபுரம்.

11.08.22 05:25 PM - Comment(s)
சுவாமி விவேகானந்தர் கும்பகோணத்தில் எழுந்தருள வருகிறார் - 15.08.2022  


உலகின் லட்சக்கணக்கான மக்களுக்குத் தெய்வீக அன்பைத் தந்து வருபவர் அவர். அவரை நினைத்ததும் நமக்குள் ஆற்றலை நிறைப்பவர். அந்தத் திருமகன் அறிவை, ஆன்மீகப் பேரறிவை வாரி வாரி வழங்குபவர். உலக மக்கள் அனைவரும் ஒரு குலமாக வாழ்ந்து அனைவரும் முன்னேற வேண்டும் என்று தமது வாழ்க்கையையே அர்ப்பணித்துக் கொண்டவர் அந்த மகான...

09.08.22 01:37 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 24

ஜோலார்பேட்டை சந்திப்பில் ரயில் நின்றது. ஒரே இரைச்சல். S8 கம்பார்ட்மெண்டில் ரவி ஏறினான். லேசான அழுக்குச்சட்டை, பேண்ட். கையில் பிரஷ். ஓ, இவன் ரயிலில் குப்பை கூட்டிக் காலம் தள்ளுபவனா?

            

நாளைக் காலை மைசூர் போய்ச் சேரும்வரை இந்தத் துர்ந...

27.07.22 03:21 PM - Comment(s)
எளிய தியானப் பயிற்சி - 12

- சுவாமி விமூர்த்தானந்தர்

அன்பர்களே, நிம்மதியாக இருப்பதற்காகத் தியானக்கிறோம். ஆனால் ஒரு நாளில் ஏதோ ஒரு சில நிமிடங்கள் தியானம் செய்வதால் மட்டும் நமக்கு நிம்மதி பிறந்து விடாது.

        

‘ஒரு நாளில் ஒரு மணி நேரம் தியானம் செய்வதற்கு அந்த நாளில் மீதமுள்ள 23 மணி நேரம...

22.07.22 08:32 PM - Comment(s)

Tags