thanjavur

Blog by thanjavur

Free Tuition Centre in Thiruththuraipoondi Villages - 20.11.2022 

தஞ்சாவூர், ஸ்ரீராமகிருஷ்ண மடம் நடத்தும் திருத்துறைப்பூண்டியிலுள்ள கிராமப்புறக் குழந்தைகளுக்கான இலவச டியூஷன் சென்டர் மாணவ மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை அன்று (20.11.2022) தங்கள் பகுதியின் சுற்றுப்புறத்தைத் தூய்மை செய்தார்கள். அவர்களுக்கு சேவை மனப்பான்மையோடு பாடப் படிப்பும் மனவளப் பயிற்சியும் வழங்கப்பட்டு ...
23.11.22 02:57 PM - Comment(s)
இன்றைய சேவை- 18.11.22

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை, மருத்துவக்குடி விசாலாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதர் கோயிலில் 84 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணி செய்யப்பட்டு வரும் 20-ம் தேதி கோயில் மகா கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது. பாரம்பரிய முறைப்படி,
சுண்ணாம்பு, கடுக்காய், கற்றாழை, வெல்லம் ஆகியவை கொண்டு திருப்...
23.11.22 02:47 PM - Comment(s)
A free Medical and Health camp -  November 2022

இன்றைய சேவை- 13.11.22- ஞாயிறு- ஆரோக்கிய மற்றும் மருத்துவ சேவை- ஸ்ரீராமகிருஷ்ண மடம் தஞ்சாவூர். 

நமது கிராம மையத்தில் சுமார் 35 பேர் இந்த முகாமின் மூலம் பயனடைந்தார்கள்.


Today's Service- 31.11.22- Sunday- Health and Medical Service- Sri Ramakrishna Math Thanjavur. About 35 poor people benefited from...

22.11.22 04:08 PM - Comment(s)
A free Medical and Health camp -  October 2022

இன்றைய சேவை- 09.10.22- ஞாயிறு- ஆரோக்கிய மற்றும் மருத்துவ சேவை- ஸ்ரீராமகிருஷ்ண மடம் தஞ்சாவூர். 

நமது கிராம மையத்தில் சுமார் 35 பேர் இந்த முகாமின் மூலம் பயனடைந்தார்கள்.


Today's Service- 09.10.22- Sunday- Health and Medical Service- Sri Ramakrishna Math Thanjavur. About 35 poor people benefited from...

22.11.22 03:50 PM - Comment(s)
Cow shed to Transgenders on 13.11.2022

திருநங்கைகள் மீது பலரும் அனுதாபம் காட்டுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு வேண்டியது அதுவல்ல. மாறாக, அவர்கள் சொந்தக் காலில் நின்று வாழும் தன்னம்பிக்கையே  அவர்களுக்குத் தேவை. தன்னம்பிக்கையைப் பெற அவர்களுக்கு முறையான வாழ்வாதாரம் தேவைப்படுகிறது. 

ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர் திருநங்கைகளுக்காக ஏற்க...
22.11.22 03:43 PM - Comment(s)

Tags