RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

Welfare Activities

Blog categorized as Welfare Activities

Free Tuition Centre in Thiruththuraipoondi Villages - 20.11.2022 

தஞ்சாவூர், ஸ்ரீராமகிருஷ்ண மடம் நடத்தும் திருத்துறைப்பூண்டியிலுள்ள கிராமப்புறக் குழந்தைகளுக்கான இலவச டியூஷன் சென்டர் மாணவ மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை அன்று (20.11.2022) தங்கள் பகுதியின் சுற்றுப்புறத்தைத் தூய்மை செய்தார்கள். அவர்களுக்கு சேவை மனப்பான்மையோடு பாடப் படிப்பும் மனவளப் பயிற்சியும் வழங்கப்பட்டு ...
23.11.22 02:57 PM - Comment(s)
Cow shed to Transgenders on 13.11.2022

திருநங்கைகள் மீது பலரும் அனுதாபம் காட்டுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு வேண்டியது அதுவல்ல. மாறாக, அவர்கள் சொந்தக் காலில் நின்று வாழும் தன்னம்பிக்கையே  அவர்களுக்குத் தேவை. தன்னம்பிக்கையைப் பெற அவர்களுக்கு முறையான வாழ்வாதாரம் தேவைப்படுகிறது. 

ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர் திருநங்கைகளுக்காக ஏற்க...
22.11.22 03:43 PM - Comment(s)
Tailoring Service at Thiruvarur on 09.10.2022

இன்றைய சேவை- 09.10.2022- ஞாயிற்றுக்கிழமை- ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்.

நமது மடம் திருவாரூரில் தர்ஷினி தையலகம் மூலமாக கடந்த ஒரு வருடமாக நடத்தப்பட்டு வரும் பெண்களுக்கான தையல் பயிற்சியின் 24 பேர் அடங்கிய இரண்டாவது குழுவினர் இன்று தங்கள் பயிற்சியை நிறைவு செய்தனர். தையல் பயிற்சி ஆசிரியை திருமதி சத்யா ...
11.10.22 07:15 PM - Comment(s)
ஏழை மக்களுக்கு வஸ்த்ரதானம் - 06.10.2022

தீபாவளியை முன்னிட்டு வயதான ஏழை மக்களுக்கு வஸ்த்ரதானம்- ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்- 6.10.22.

தஞ்சாவூரில் மகர்நோம்புச்சாவடியில் உள்ள வசதியற்ற, மூத்த குடிமக்கள் 100 பேருக்கு ஸ்ரீராமகிருஷ்ண மடம், தீபாவளிக்காக சேலைகளையும் வேட்டி துண்டுகளையும் வழங்கியது. சௌராஷ்ட்ரா ஃபெடரேஷனுடன் இணைந்து இந்த நிகழ்ச்சி ...
08.10.22 07:27 PM - Comment(s)
Free Tuition Center - Bamini South - 05.09.2022

திருத்துறைப்பூண்டியின் பாமணி தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் நடைபெற்று வரும் பண்பு பயிற்சி, பாடப் பயிற்சி மற்றும் பக்திப் பயிற்சி மூன்றையும் கண்டு அந்தப் பிள்ளைகளை வாழ்த்துங்கள். குருதேவரின் அருளால் அவர்கள் மட்டுமல்ல, அந்தப் பகுதியே நல்ல முறையில் முன்னுக்கு வர வேண்டும்.

Wish the children on characte...
10.09.22 12:01 PM - Comment(s)

Tags