RAMAKRISHNA MATH, THANJAVUR
RAMAKRISHNA MATH, THANJAVUR
A Branch Centre of Ramakrishna Math, Belur

Free Tuition Centre in Thiruththuraipoondi Villages - 20.11.2022 

23.11.22 02:57 PM By thanjavur


தஞ்சாவூர், ஸ்ரீராமகிருஷ்ண மடம் நடத்தும் திருத்துறைப்பூண்டியிலுள்ள கிராமப்புறக் குழந்தைகளுக்கான இலவச டியூஷன் சென்டர் மாணவ மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை அன்று (20.11.2022) தங்கள் பகுதியின் சுற்றுப்புறத்தைத் தூய்மை செய்தார்கள். அவர்களுக்கு சேவை மனப்பான்மையோடு பாடப் படிப்பும் மனவளப் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. 

Students of the Free Tuition Center for Rural Children in Thiruthurapundi cleaned the surroundings of their area this Sunday (20.11.2022). They are given training for service, academic studies, and concentration of mind. Sri Ramakrishna Math, Thanjavur
Free Tuition Centre in Thiruththuraipoondi Villages - 20.11.2022

thanjavur