Blog tagged as சுவாமி விமூர்த்தானந்தர்

ஆசிரியர் தினச் சிறப்புரை

ஆசிரியர்களைக் கொண்டாடும், மதிப்பது மட்டுமல்ல, கொண்டாடுவதுதான் நம் பாரம்பரியம். ஆசிரியர்கள் தங்களது அருமை பெருமைகளை உணர்ந்தால் அவர்கள் அடையும் மேன்மைக்கு அளவே இல்லை. நமது பல்துறை ஆச்சாரியார்களையும் ஆசிரியர்களையும் பக்தியுடன் அவதானித்தால் ஆசிரிய சமூகம் பெரும் உத்வேகம் பெறும்.

    &...

04.09.24 04:28 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 35

படைப்பு: சுவாமி விமூர்த்தானந்தர்

ஆட்டுவிப்பவளே அசந்துவிட்டாள்!

 

‘உலகையே மயக்குகின்ற மகாமாயையின் சக்திகூட நரேந்திரனிடமிருந்து பத்தடி தள்ளியே நிற்க முடியும்’ என்று சுவாமி விவேகானந்தரின் ஞானத்தைப் பற்றி ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவார்.

இறையியல்பில் இரண்டறக் கலப்பதற்குத் தயாராக இருந்த நரேந்திரரைக் கண்டு...

10.08.24 04:02 PM - Comment(s)
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் தென்னிந்திய தூதர்

இன்று ஒரு மாபெரும் மனிதரின், மிகச் சிறந்த ஒரு துறவியின், பல தேசத் தலைவர்களுக்கு வழிகாட்டிய ஓர் ஒப்பற்ற தலைவரின் 162-வது ஜெயந்தி தினத்தை 02.08.2024 கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

 

சுவாமி விவேகானந்தர் கொழும்பு முதல் அல்மோரா வரை சொற்பொழிவாற்றினார். நம் நாடு எழுச்சியுற வேண்டிய கருத்துகளை நல்கினார். ...

01.08.24 02:12 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 34

படைப்பு: சுவாமி விமூர்த்தானந்தர்

இந்தக் கதை பற்றி 

 

லௌகீக வேண்டுதல்களுடன் சந்நிதிக்குப் போகிறோம். இறைவன் முன் நிற்கையில் அனைத்தும் மறந்து போகிறது. திரும்பி வந்ததும், அந்த அனுபவத்தின் ஆழம் நம்மை ஆட்கொள்கிறது. 

 

இந்தக் கதையின் மாந்தர்கள் நமது அஞ்ஞானத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறார...

11.06.24 07:38 PM - Comment(s)

Tags