பதில்: உங்கள் கணவரின் ஆன்மா சாந்தி அடையவும் உங்களுக்கு நிம்மதியும் தைரியமும் வழங்கவும் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்கின்றேன்.
பூஜா விதிகளில் அதிக கவனம் செலுத்தும் பாரம்பரியக் கோவில்களுக்குத் தீட்டுக் காலங்களில் செல்வதில் தடை உள்ளது.
எல்லாவிதமான எதிர்மறை எண்ணங்களையும் சக்திகளையும்கூட ( Ne...