Blog tagged as Swami Vimurtananda

உணர்வூட்டும் கதைகள் - 28

மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை அந்தத் துறவி தம் உரைகள் மூலம் கூறி வந்தார். கீதை, பாகவதம் என்று தொடங்கி இன்றைய ஸ்டீபன் கோவே வரைக்கும் அவர் மேற்கோள் காட்டாத நூல் இல்லை.

 

அவரது உரை முடிந்த பிறகும் பக்தர்கள் அவர் கூறிய கதைகள், சிரிக்க வைத்த, கண்ணீர் வரவழைத்த நிகழ்ச்சிகள் - இவற்றைப் பற்றியே பேசு...

17.11.22 01:10 PM - Comment(s)
Inauguration of Swami Vivekananda Seva Sangam, Valangaiman
சுவாமி விவேகானந்தர் ஒரு முறை அவரது தாய் மறைந்துவிட்டார் என்று ஒரு கெட்ட கனவு கண்டார். அது உண்மையன்று என்று அவருக்கு உண்மையைக் கூறியவர் வலங்கைமானில் வாழ்ந்த கோவிந்த செட்டி என்ற ஜோசியர். 

சுவாமிஜி மேலை நாடுகளுக்குச் சென்று பாரத ஆன்மீகத்தைப் பரப்புவார் என்றும் சுவாமிஜியை அவரது குருவான ஸ்ரீராமகிருஷ்...
15.11.22 07:44 PM - Comment(s)
எளிய தியானப் பயிற்சி - 15

- சுவாமி விமூர்த்தானந்தர்

அன்பானவர்களே, நீங்கள் நினைத்த நல்லவை யாவும் ஏன் நத்தை வேகத்தில் நகர்கின்றன என்று சிந்திப்பதற்கு சங்கல்ப தியானம் தேவை.

 

நமது பிரியமான இஷ்டதெய்வத்தை ஆத்மார்த்தமாகப் பூஜிக்க நினைக்கிறோம். ஆனால் முடிகிறதா?

 

ஏகாந்தமாக இறைநாமத்தை இறைவனுக்காக ஏக்கத்துடன் ஜபிக்க நினைக்கிறோம்...

12.11.22 06:00 AM - Comment(s)
ஒரு நிமிட உன்னதம் - 37

சில தினங்களுக்கு முன்பு நமது துறவி காசி யாத்திரை சென்றார். அங்குள்ள மூத்த துறவிகளைச் சந்தித்து அவர்களது அனுபவங்களைத் திரட்டுவதில் ஓர் அலாதி இன்பம் அவருக்கு. சுவாமி தியாகீஸ்வரானந்த புரி (கிருஷ்ணமூர்த்தி மகராஜ்) தமது ஆரம்ப கால வாழ்க்கையைப் பற்றிக் கூறினார்:

 

அவர் அப்போது கல்லூரி மாணவர். அவருக...

06.11.22 05:12 PM - Comment(s)

Tags