ஒருவருக்கு விடாமல் ஜபம் செய்ய வேண்டும் என்ற ஆசை. ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும் மனது அடங்க மாட்டேன் என்கிறது. தன்னால் முடியாததை வெளி உதவியுடன் செய்து கொள்வது என்று தீர்மானித்தார்.
அதற்காக ராமகிருஷ்ண மடத்தின் பொதுத் தலைவராக இருந்த தவத்திரு சுவாமி பூதேஷானந்த மகராஜிடம் சென்று ஆலோசனை கேட்டார்: ...
எங்கிருந்தோ வந்த ஒரு சினிமா பக்திப் பாடலைக் கேட்டார் அந்த அன்பர். அவர் பெரும் மகானான மதுரானந்த சுவாமிகளிடம், "சுவாமிஜி, இந்தப் பாடல் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?" என்று கேட்டார்.
மதுரை, ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் ஸ்ரீ சாரதா வித்யாவனம் பள்ளி நடத்திய ஒரு நாள் புத்துணர்வு நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு மாணவிகள் 122 பேர், +2 -ஆம் வகுப்பு மாணவிகள் 105 பேர், பெற்றோர்களுக்கான நிகழ்ச்சி மற்றும் பள்ளியின் 160 ஆசிரியர்களுக்கான சிறப்புரை ஆகியவை நிகழ்ந்தன.