Blog tagged as Ramakrishna Math Thanjavur

30.08.2021

தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்து கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தில் பூஜை, உறியடி, ஸ்ரீமத் பாகவதச் சொற்பொழிவு, சிறப்பு பஜனை மற்றும் குழந்தைகளின் பாரம்பரிய நடனம் ஆகியவை மிளிர்ந்தன.

...
31.08.21 07:28 PM - Comment(s)

இந்தக் கதை பற்றி 'கவிக்கோ' அப்துல் ரகுமான் கூறுகிறார்:

'எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்' என்ற பொன்மொழிக்கு இரண்டு பொருள்.

'அ, ஆ என்ற எழுத்துகளைக் கற்றுத் தரும் ஆசிரியன் இறைவனாக மதிக்கத்தக்கவன்' என்பது ஒரு பொருள்.

'மனிதர்களுக்கு எழுத்துகளை அறிவித்தவன் இறைவனே' என்பது மற்றொரு பொருள்.

'ஓம்' என்ற பிரணவ மந்திரத...

26.08.21 07:02 PM - Comment(s)

அன்பர்களே, இன்று நீங்கள் தியானிக்கப் போவது மந்திரங்களின் மீது. உடல் கண்ணுக்குத் தெரிவது; ஸ்தூலமானது.

உங்களது மனமோ சூட்சுமமானது.

அதைவிட சூட்சுமமானது, புத்தி.

அதையும்விட சூட்சுமமானது பிராணன்.

பிராணனைவிட உணர மிகக் கடினமானது ஆன்மா.

‘ஒவ்வோர் ஆன்மாவிலும் அளவற்ற ஆற்றல் உள்ளது’ என்றார் சுவாமி விவேகானந்தர். ...

17.08.21 07:16 PM - Comment(s)

    ஒரு குழந்தை நல்ல விதமாய் ஜனிப்பதற்குப் பல ஆயத்தங்கள் செய்கிறோம். மரணிப்பவனுக்கு அதுபோன்ற ஆயத்தங்களை யாரும் செய்து தருவதில்லை.

ஆனால் மரணத்தை எப்படி எதிர்கொள்வது என்பதை மகான்கள் கூறி அருளுகிறார்கள்.

கண்ணை மூடி தியானம் செய்தால் எல்லோராலும் பகவானை மனதில் பிடிக்க முடிகிறதா? ஆனால் லலிதாவு...

13.08.21 07:40 PM - Comment(s)

Tags