Blog tagged as Ramakrishna Math Thanjavur

Navarathri Celebration - 2024
நவராத்திரி முதல் நாள் - 04.10.2024, வெள்ளிக்கிழமை 

* காலை பேராசிரியர் ரகுராமனின் வேத பாராயணம்

* மாலை ஸ்ரீதேவி மகாத்மியம்  பாராயணம் மற்றும் பூஜை

* மன்னார்குடி ஜீயர் சுவாமிகளின் ஆசியுரையில், மக்கள் அதிகாலை எழுந்து தங்கள் கடமைகளை நன்கு செய்யும்போது மகாலட்சுமி நிரந்தரமாக நம்மோடு வாசம் செய்வா...
13.10.24 04:19 PM - Comment(s)
உலக அரங்கில் இந்தியர்களை அறிமுகப்படுத்திப் பெருமைப்படுத்திய தினம் - செப்டம்பர் 11, 1893

"இந்தியனுக்கு உள்ளே அனுமதியில்லை" என்ற வாசகம் மேலை நாடுகளில் பல இடங்களில் தொங்கவிடப்பட்டிருந்த காலம். அங்கு தொங்கியது அட்டையல்ல, நமது மானம்.

இந்தியா அடிமை நாடு. எந்த நாட்டினரும் வந்து நம் மக்களை மிதிக்கலாம்; நிதியைக் கொள்ளை அடிக்கலாம் என்று நாம் உலகப் பிரசித்தி பெற்றிருந்தோம். நம் நாட்டிற...

11.09.24 06:10 PM - Comment(s)
விநாயகப் பெருமானும் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரும்

“எந்த மகன் முதலில் தாயால் கற்பிக்கப்படுகிறானோ, அவனே கடவுளை அறிவான்' - சுவாமி விவேகானந்தர்

 

இதனை நிரூபிக்கும் ஓர் இதிகாச சம்பவத்தைக் கேளுங்கள்.

 

சிறுவயதில் விநாயகர் பார்வதி தேவியிடம் ஒரு நாள் பரபரப்பாக, ‘அம்மா, யாரம்மா உங்கள் கன்னத்தைக் காயப்படுத்தியது?’ என்று கேட்டார்.

 

பார்வதி தேவ...

06.09.24 09:05 PM - Comment(s)
ஆசிரியர் தினச் சிறப்புரை

ஆசிரியர்களைக் கொண்டாடும், மதிப்பது மட்டுமல்ல, கொண்டாடுவதுதான் நம் பாரம்பரியம். ஆசிரியர்கள் தங்களது அருமை பெருமைகளை உணர்ந்தால் அவர்கள் அடையும் மேன்மைக்கு அளவே இல்லை. நமது பல்துறை ஆச்சாரியார்களையும் ஆசிரியர்களையும் பக்தியுடன் அவதானித்தால் ஆசிரிய சமூகம் பெரும் உத்வேகம் பெறும்.

    &...

04.09.24 04:28 PM - Comment(s)
உணர்வூட்டும் கதைகள் - 35

படைப்பு: சுவாமி விமூர்த்தானந்தர்

ஆட்டுவிப்பவளே அசந்துவிட்டாள்!

 

‘உலகையே மயக்குகின்ற மகாமாயையின் சக்திகூட நரேந்திரனிடமிருந்து பத்தடி தள்ளியே நிற்க முடியும்’ என்று சுவாமி விவேகானந்தரின் ஞானத்தைப் பற்றி ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவார்.

இறையியல்பில் இரண்டறக் கலப்பதற்குத் தயாராக இருந்த நரேந்திரரைக் கண்டு...

10.08.24 04:02 PM - Comment(s)

Tags